வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்பா , மகன் அடிக்கிற கூத்தில் கட்சி காணாமப் போகுது.
உங்க குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டு வந்ததே நீங்க தான். மொத்த சொத்தை ஆட்டையப்போடவே
ஆடத்தெரியாத தெரு கோணல் னு சொன்னாளாம்....
உங்க அப்ப மகன் சண்டைக்கு எப்படி திமுக காரணமாகும், உங்களை தூண்டிவிடும் பாஜ கூட காரணம் ஆகலாம், ஆனால் உங்க வீட்டு அதிகார போட்டிக்கு பதவி நாற்காலி ஆசைக்கு வேற எந்த கட்சியும் காரணம் அல்ல, நீங்களே அனைத்துக்கும் காரணம்,
ரொம்ப சரி.
Politics is interesting because of these kind of peoples and thats why politics cant be managed by logical people.
காமெடி பீசு ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது பி சே பி ஆர் எஸ் எஸ் கும்பல் கட்சியில் ஆக்கிரமித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது
நீங்க ரெண்டு பேரும் அடிச்சி கிட்டு கிடைக்க காரணம் பி சே பி ஆர் எஸ் எஸ் அதை சொல்ல தைரியம் இல்லாமல் இது என்ன புலப்பம்
அவ்வளவு ஒர்த் இல்ல பாமக. சூட்கேஸ் கிடைக்கவில்லை போல.
பாமக வை பலவீனப் படுத்துவது பதவிக்காக நடக்கும் உங்க குடும்ப சண்டை தான். GK மணி சொல்வது போல் நீங்களும் உங்க அப்பாவும் உட்கார்ந்து பேசினாலே பாமக வை பலப்படுத்தலாம்.
உங்க அப்பா அதிமுக தான் வேண்டும் என்றார், நீங்க பிஜேபி வேணும்னு சொன்னது தான் பிரச்சினைனு உங்க அப்பாவே சொல்றாரு இதுல திமுக எங்க வந்துச்சு......
dmk make divide and rule policy