வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தலைவர் பதவி அடையவும் தன் இருப்பை உணர்த்தவும் தவளைச் சத்தம் போடுகிறார்.பலன் இல்லை.
தேர்தலுக்கு முன்பிருந்தே இவர் தற்குறியைப்போல பேசுகிறார். ஒன்றுமறியா ராகுலும் செவி சாய்க்கிறார் . அதனால்தான் ஒட்டுமொத்த கூட்டணியும் தோற்றது . காமடி அரசியல் செய்யும் நடிகர்களின் கைக்கு தமிழகம் சென்றுவிட்டது. அவர்களின் வாலைபிடித்து அலையவேண்டிய நிலை இவருக்கு.
அது எவ்வளவோ மேல். திமுகவுக்கு கொத்தடிமைகளா இருந்து ஆட்சியில் பங்கு எதுவும் கிடைக்காமல் கட்சி தேய்ந்து போவதற்கு இது எவ்வளவோ மேல். எந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு பெற்றார்கள் மந்திரி ஆனார்கள். திமுகவின் கொத்தடிமை கட்சிகளுக்கு தவெக தான் சிறந்த புகலிடம்.
வெட்டிகலகம் ஆட்சியமைக்க மக்கள் தீர்ப்பளிக்கவே இல்லை. திமுகவும் அதிமுகவும் கூட்டாட்சி நடத்தத்தான் தீர்ப்பளித்துள்ளார்கள் .
காங்கிரஸ் வெறும் 4 எம் எல் ஏ களுக்குள் சுருங்கிவிட்டது, சுருண்டு விட்டது மிகப்பெரிய வீழ்ச்சியில்லையா?
காங்கிரஸ் 50 ஆண்டுகளாக தோற்றதற்கு முதலில் சுய பரிசோதனை செய்யவேண்டியவர்கள் தற்கொலைப்படை தலைவர் தாகூரும், அவரின் தலைவர் ராகுலும்தான் .
உங்களோட ஓட்டு பலம் என்னனு தெரியாம DMK பத்தி பேச வேண்டாம் . நீ மாநிலங்கஅவையில் இருக்கும் பதவி தமிழ்நாடு திமுக போட்ட பிட்சை . தமிழ்நாட்டில் உங்கள் கட்சி வோட்டு சதவீதம் எல்லா கட்சியை விடவும் மோசமான நிலையில் உள்ளது. அதை விட்டு விட்டு காமெடி பண்ணி கொண்டே இருக்கும் தேவை இல்லாத காகிதம் .
என்னவோ கான் கிராஸ் ஓஹொன்னு வளர்ந்தது போல் அறிக்கை.வைத்து வேட்டிக் கட்சி.எவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று விரலால் எண்ணி விடலாம்.
காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டார் இவர்!
சீக்கிரம் முடிச்சிவிடுங்கப்பா. புண்ணியமாக போகும். ஒழிக்கப்படவேண்டிய மோசமான தீய கும்பல்.
முதலில் உன்னுடைய காங்கிரஸ் தமிழ் நாட்டில் இருக்கிறதா என்று தேடி பார் . dmk வுக்கு பலதடவை தோற்று மீண்டும் பெரிய வெற்றி அடைந்த வரலாறு பலவுண்டு . DMK கூட்டணியாக 73 தொகுதியில் வெற்றி பெற்றது . விஜய் கட்சி அதை விட வெறும் 35 தொகுதியில் மட்டுமே அதிகமாக வென்றது . வரும் இடை தேர்தலில் உன்னுடைய சாயம் எல்லாம் வெளுத்து விடும் . நீயே DMK புண்ணியத்தில் 3000 வோட்டில் வெற்றி பெற்றவன் . நீ உளறுவதை பப்பு ராகுல் வேண்டுமானால் கேட்பார் . மக்கள் உன்னுடைய பச்சோந்தி தனத்தை நன்றாக அறிவார்கள் . வரும் 5 தொகுதி இடைதேர்தலில் DMK மற்றும் ADMK ஓட்டுக்கள் இணைந்து உன்னுடைய கூட்டணிக்கு எதிராக விளபோகிறது . உன்னுடைய கூட்டணி படு தோல்வி அடையும் .அப்போது உன்னுடைய பச்சோந்தி தனத்துக்கு முடிவுரை எழுதபடும்