மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
8 minutes ago
அறப்போராட்டம் தொடரும்
11 minutes ago
அதிகாரம் நிலையானது அல்ல
14 minutes ago
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்த தவறி, கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க, கபட நாடகமாடும் தி.மு.க., அரசின் செயல் கண்டனத்திற்குரியது.- எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர், சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து, தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த தி.மு.க., அரசுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். -பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
8 minutes ago
11 minutes ago
14 minutes ago