வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கதை சொல்லி ஆயிரம் கோடி ரூபாய் சம்பாரித்தவர்கள் உலகில் ரெண்டு பேர் தான். ஒருவர் ஹரி பாட்டர் கதை எழுதியவர். இன்னொருவர் சீமான்.
உன்னை மாதிரி ஆட்கள் புளுகுவதில் நம்பர் ஒன். இப்படி எல்லாம் நீ திமுகவின் நம்பர் 2 டீமாக இருப்பதால்தான் ஜெயிக்க முடிகிறது.
கரெக்ட்டாகத்தான் ஒல்லி இருக்கிறார். மைனாரிட்டி மக்கள் 18 % , வி சி க 15% செண்ரது இருப்பதால்தான் தி மு க வெற்றி பெற்றது. அவர்களுக்கு இருப்பது ஏறும் 12% மட்டும்தான். மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாம் ஈர்த்து 5% .இதில் யார் சிறிது விலகினாலும் தி மு க தோல்விதான்.
2021ல் டாஸ்மாக்கினாட்டில் ஓட்டாளர்கள் என்ணிக்கை 6,29,43,512 DMK-1,74,30,100 - 27.69% ADMK -1,53,90,974- 24.45%. முதலில் உள்ள 27.69% 2 ஐப்பார்த்து 12% என்று பிதற்றுகின்றது இந்த ஞான சூன்யம்
அந்த 27% ல் வி சி க 15% அதனால்தான் 12% என்கிறார்
சிறுபான்மை வோட்டை 20 சதவீதம் தலித் வோட்டை 12 சதவீதம் என்னை போல் பரம்பரை திமுக 8 சதவீதம் அப்படி பார்த்தால் 40 சதவீதம் கணிக்க முடியாத 5 சத வீதம் மீண்டும் 2026 இல் திமுக தான் .
தனித்து போட்டி கட்டாயம் - உச்ச நீதி மன்றம் செய்ய வேண்டும் இது அவசியம் மக்கள் ஆட்சிக்கு
இவர் ஒரு வேஸ்ட். வெட்டிப்பேசிகரர்.. பிரபாகரன் பேர்சொல்லி கொடிகளை சம்பாதித்தவர்.
கச்ச தீவு உரிமை மாற்றம் சட்டபடி தெளிவாக இல்லை. மேலும் தமிழகம் போன்ற மாநிலங்கள் தேசிய கடல் வளத்தை தனதாக்கி பெறும் செல்வம் தேடி வருகிறது. இதன் வளங்களை பிற மாநிலங்கள் பெற உரிமை உண்டு. இதன் காரணமாக மற்றும் அதிகம் கடன் பெற்றால், மத்திய வரி பங்கீட்டு முறை தமிழகத்திற்கு குறைக்க வேண்டும். கச்சத்தீவு பிரிக்க படாத முந்தைய மதுரை மாவட்ட இடம். கட்ச தீவு திரும்ப பெற்று மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழ், சமஸ்கிருத கலப்பில் உருவான மலையாள, தெலுங்கு, கன்னட மக்கள் பூர்வீக மொழி தமிழ் அல்லது சமஸ்கிருதம்.? கமல் கூறியது போல் தமிழில் இருந்து தென் இந்திய மொழிகள் தோன்ற வாய்ப்பு இல்லை. மொழி வாரி மாநில பிரிப்புக்கு முன் கேரளா, கன்னட, தெலுங்கு, தமிழ் மக்கள் திருமண உறவு உண்டு. ? திராவிடம் என்ற மொழி, சாதி, இன, மத மோதல் மாயா யார் உற்பத்தி செய்தது என்று தெரியவில்லை. ?
திமுக கட்சி ஆரம்பம் முதல் ஓட்டு சதவீதம் குறைவு. தற்போது விலைக்கு வாங்குவது, சலுகை மூலம் சத்தியம் வாங்கி பெறுவது 12 கீழ் இருக்கும். சிறுபான்மை சலுகை கொடுத்து பெறும் ஓட்டு சில சதம். சீமான் கணக்கு சரியே. எதிர் கட்சிகள் ஒற்றுமை இன்மை மற்றும் மெகா திமுக கூட்டணி தான் வெற்றியை தருகிறது. மேலும் மீடியா முழு குத்தகை. திமுக என்ற தனி கட்சிக்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ், புரட்சி தலைவர், ஜெயா போல் செல்வாக்கு எப்போதும் இல்லை. தேர்தல் ஆணையம் தனித்து போட்டி கட்டாயம் என்றால், சாயம் வெளுக்கும்.
திமுகவுக்கு 12 சதமானம் ஓட்டுக்கள் உள்ளன என்று சீமான் அண்ணன் சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஒரு கட்சி தேர்தலில் தனியாக நின்றால் தான் அதன் ஓட்டு சதமானத்தை துல்லியமாக கூறமுடியும். அக்கட்சியின் யோக்கியதையும் மக்களுக்குத் தெரியும். 1967 முதல் இன்றுவரை திமுக ஒரு தேர்தலில் கூட தனியாக நின்றதில்லை. அதனால், திமுகவின் யோக்கியதை இன்றுவரை யாருக்கும் தெரியாது. அதிமுக தனியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக, நாதக ஆகிய கட்சிகள் தனியாக நின்று தோற்றிருக்கிறது. தனியாக நின்ற காரணத்தால் அதிமுக, பாஜக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். தனியாக நிற்காத காரணத்தால், திமுக யோக்கியதைக் குறைவுள்ளவனாகவும், யோக்கியதை அற்றவனாகவும், யோக்கியதையே தெரியாதவனாகவும் இருக்கிறான். ஆக்கங்கெட்டவர்கள் அல்லது வெட்கங்கெட்டவர்கள் தான் திமுகவோடு கூட்டணி வைத்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டுவதற்கு முடியாமல், அறிவாலய வாசலில் எறியப்படும் எலும்புத் துண்டுகள் மற்றும் ரொட்டி துண்டுகள் ஆகியவற்றுக்காக காத்திருப்பார்கள். காங்கிரஸ், விசிக மற்றும் கம்மீஸ் ஆகியோர் அவ்வாறு அறிவாலய வாசலில் கடந்த நான்காண்டுகளாக அடிமைகளாக இருக்கிறார்கள்.