உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காங்., அமைச்சர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

 காங்., அமைச்சர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

த.வெ.க., ஆட்சியில் 'ரீல்ஸ்' மட்டுமே அதிகரித்துள்ளது. பிரதமர் பதவிக்கு முதல்வர் விஜய் போட்டியிடுவது தொடர்பாக விஷயத்தில், த.வெ.க., - காங்., கூட்டணி நீடிப்பதும், நீடிக்காததும் அவர்கள் பிரச்னை. அதனால், பா.ஜ.,வுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில், 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு, த.வெ.க., தரப்பில் இருந்து வரும் வரை, தமிழக அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம்' என்று அறிவிக்க., காங்., அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? 'கழகங்கள் இல்லாத தமிழகம்' நடந்து விட்டது என நாங்கள் பெருமைப்படவில்லை. ஏனெனில், இப்போது ஆட்சியில் இருப்பது மற்றொரு கழகம் தான். - பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை