வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெட்கமே இல்லாமல் விஜய் அவர்களை விவாத மேடைகளில் எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசி திமுகவுக்கு முட்டுக்கொடுத்த இந்த விசிகவிக்கு இது தேவையே இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள், அதனை இப்போ செய்கிறார்கள். இதிலே இவருக்கு எந்த பங்குமே கிடையாது. உபதேசம் செய்ய இவருக்கு என்ன தகுதி உள்ளது. வேண்டாத விருந்தாளிக்கு பந்தியில் இடம் கொடுத்தால் பாயாசத்தில் சக்கரை போதலென்னு சொல்ற மாதிரி.... பதவிக்காக பல் இளித்து ஓடோடி வந்த திருமா இந்த ஆட்சியின் களங்கம்
என்னத்த செய்கிறார்கள். ரீல்ஸ்தான் இருக்கு ரியாலிட்டி இல்லை. மக்கள் இப்போது கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஊழல் வாதியா தி மு க இருந்தாலும் அரசாங்கம் சீரா போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இப்போ வெளியே நடக்கவே உத்திரவாதம் இல்லை
சோபா திட்டம் எப்படி இருக்கும் திருமா சார். தங்கத்தை தூக்கிட்டு சோபா திட்டம் கொண்டு வரலாமா
இந்த ஆட்சிக்கு நீ தேவையான்னு மக்கள் யோசிக்கிறாங்க
பிளாஸ்டிக் சேர் தேவையா. முதலில் தரையில் பனம் பாயாவது போடுங்கள்.
தேவையில்லை தான், ஆனால் நீயோ இப்போது லாட்டரியின் அல்லக்கை, பார்த்து சூதானமா பேசு, பொறவு சோத்துக்கு டிங்கியடிக்கவேண்டிய நிலை வந்துவிடும்.
எப்படியும் 10 தொகுதிகளில் இடைதேர்தள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உருதியாக தவெக இந்த 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அப்பரம் VCK மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் தவெக வில் இருந்து தூக்கி எறியப்படும் என்பது தான் உண்மை. காங்கிரஷ் மற்றும் IUML ஐ சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தவெக கூட்டணிக்கு ஆதரவு தந்தால் மட்டும் போதும் 107 10 7=124 அம்முக 25 எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம்.
முதலில் ஆயிரம் ரூபாய் மாசா மாசம் போகிறது - அதை நிறுத்தவேண்டும் மாதத்திற்கு ரூபாய் 1250 கோடி செலவு இதனால் அதற்கு பதில் மாதம் 50 கம்பெனி 40 மாவட்டங்களில் தொடங்கி ஒரு ஒரு கம்பெனி யிலும் 100 பெண்களுக்கு வேலை வழங்கலாம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும்
தங்க மோதிரம் நலத்திட்டம் என்றால்... மகளிர் உரிமை தொகையைப் போல... அனைத்து மாநிலங்களிலும் இதை உடனே மத்திய மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும்
sriraam anu. நீயெல்லாம் முதல்ல ஒழுங்கா வரி காட்டுகிறாயா?
தூய்மை பணிகளை தனியாரிடம் விட்டபின்தான் சென்னை மாநகரம் சற்றே தூய்மையாக உள்ளது இதில் எந்தவித சந்தேகமே இல்லை முதல்வரின் தங்க மோதிரம் திட்டம் மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது அது என்னவோ முதல்வர் எது செய்தாலும் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே இந்த ஆளு காலை வாங்குகிறார் இதிலே போதாது என்று இவருக்கு திருச்சியில் நிற்க அனுமதி தரவேண்டுமாம். மேலும் அமைச்சர் வன்னி அரசுக்கு கொடுத்த துறையையும் மாற்றி கொடுக்க வேண்டுமாம் இதை தினம் புலம்புகிறார் இதுவரை எந்த அமைச்சரும் இதுபோன்று சொல்லாததை இவர் சொல்கிறார் முதல்வர் இவரிடம் சற்றே தள்ளி நிற்பது நல்லது தினந்தோறும் இவரைப்பற்றி செய்தி வரவேண்டும் என்று நினைத்து ஏதாவது அவருக்கே தோன்றியதை சொல்லிக்கொண்டே இருக்கிறாரார் ஆதலால் சற்றே தள்ளி இருங்கள் உங்கள் அருகில் அனுமதி குடுக்காதீர்கள்