வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நாட்டில் மக்கள் எவ்ளோ சுபிஷமா இருக்கா பாருங்கோ.
எல்லா ரயில் பெட்டிகளிலும், ஆட்டோமேட்டிக் கதவு பொருத்த்துங்கள்...
ஓபன் டிக்கெட் வாங்க ஆதற நம்பர் இணைக்க ரயில்வே ரூல்ஸ் கட்டையா ம்மஆக்க வேண்டும்
ஓப்பன் டிக்கெட் முறையை முற்றிலும் கைவிட வேண்டும்.... அனைத்து வண்டிகளிலும் பதிவு செய்யப்பட்ட கோச்கள் மட்டுமே போதுமானவை..கோவிட் காலம் போல பயணிகளுக்கு மட்டுமே ரயில் நிலைய நுழைவு அனுமதிக்க பட வேண்டும்....
காட்பாடி அருகே ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அதனால் தமிழகத்தில் லா &ஆர்டர் முற்றிலும் சீர்குலைந்து விட்டது, மகாராஷ்டிரா வில் நடந்ததால் அது நிகழ்வு, தமிழ்நாட்டில் நடந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,வாழ்க aiadmk,bjp.
சூப்பர் மூரக்ஸ்
ஐயோ பாவம் .ஒரு டாக்டர் கை மாற்ற முடியாது என்று ஏன் யோசிக்க வில்லை ?.சோகம் தான் .
ரயில்வே துறை பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு, திருட்டு சம்பம்பவங்கள், மற்றும் பிற குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லாத சூழல் உருவாக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தானியங்கி முறையில் , ஆபத்து காலங்களில் கதவுகள் மூடவும் திறக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். நன்றி.
வருத்தமாக உள்ளது அடிக்கடி செய்தித்தாள்களில் வரும் மற்றொரு துயர சம்பவம், ரயில் மேடையில், ரயில் நிற்பதற்குள் அவசரப்பட்டு இறங்கி, கையோ, காலோ பாதிக்கப்பட்டு வாழ்வையே தொலைத்தவர்கள் உண்டு இதற்கெல்லாம் தீர்வு 1 வந்தே பாரத் ரயிலில் உள்ளது போன்று அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட வேண்டும். ரயில்வே சந்திப்பு வந்த பின், ரயில், நின்ற பின்பு தான் கதவுகள் திறக்கப்பட வேண்டும் 2 பிளாட்பாரம் டிக்கெட் தடை செய்யப்பட வேண்டும் ரயில்வே ஸ்டேஷன்-க்கு வழியனுப்ப அல்லது அழைத்து செல்ல வரும் உறவுகள் மற்றும் நண்பர்கள், விமான நிலையங்களில் உள்ளது போல், ரயில்வே ஸ்டேஷன்-கு வெளியே காத்திருந்து அழைத்து செல்லலாம். 3 வெளியாட்கள், எந்தவித அனுமதியின்றி, FSSAI பதிவு கூட இல்லாமல், ரயிலுக்குள் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு அனுமதி வழங்க கூடாது. ரயில்வே நிர்வாகமே IRCTC மூலம், உணவு, நீர் மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும். 4 பணி நேரத்தில், பணியில் இல்லாமல் இருக்கும் ரயில்வே காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். வேலை இல்லாமல், லட்சக்கணக்கான இளைஞர்கள் உண்டு. அவர்களை பணி அமர்த்தலாம். அனைத்து ரயில்களிலும் மூன்று ரயில் பெட்டிக்கு ஒரு காவலர் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பையும், சீரான பயணத்தையும் உறுதி செய்ய வேண்டியது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்வே துறையின் கடமை ரயில்வே துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா ?
உலகின் மிக உயரமான பாலம், புள்ளட் ட்ரெயின், வந்தே பாரத் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் மோடி அரசு குறிப்பாக ரயில்வே அமைச்சர் இவர் நல்லது நடந்தால்தான் வெளியே தெரிவார் IRCTC யில் நடக்கும் மிக பெரிய ஊழல் குறிப்பாக டிக்கெட் புக்கிங் மற்றும் உணவின் தரம் மற்றும் அதிக விலைக்கும் விற்கப்படும் அவலங்கள் பற்றி தெரியாததுபோலவே நடிப்பார் .. ட்ரைன்களில் பாதுகாப்பு போலீஸ் என்பது சுத்தமாக கிடையாது ..
அறிவு அறிவு பேரறிவு. எதில் இல்லை ஊழல்.? தமிழ் நாட்டில் இல்லாத ஊழலா
வேடிக்கை பார்ப்பவர்கள் போனில் படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுபவர்கள். உதவிக்கு வருவதில்லை. இதுதான் இன்றைய நிலைமை