உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை கொன்று குவிப்பதை தமிழக அரசு பாராட்டுகிறதா?

மக்களை கொன்று குவிப்பதை தமிழக அரசு பாராட்டுகிறதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சாதாரண மக்களை கொன்று குவிப்பதை, தமிழக அரசு போற்றுகிறதா, பாராட்டுகிறதா, என கோவையில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

கோவை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோசுக்கு அடுத்து மிகப்பெரியதாக மதிக்க கூடிய தலைவர் அம்பேத்கர். அவரது புகழ் என்றென்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும். மாநில உரிமை பறிபோகிறது என, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் இது. அடிக்கடி தேர்தல் நடத்துவது சமுதாயத்தின், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு கேடு விளைவிக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருவது தான், முன்னேற்றத்துக்கான வழியாக இருக்க முடியும்.

மக்களை கொல்வதை அனுமதிக்கிறதா அரசு?

கருணாநிதி அன்று நடவடிக்கை எடுக்க தவறியதால் தான், கோவை குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழக்க நேரிட்டது. அதற்கு காரணமானவரை, ஏதோ ஒரு தியாகியை போன்று ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு, மாநில அரசு அனுமதிக்கிறது என்றால், சாதாரண மக்களை கொன்று குவிப்பதை தமிழக அரசு போற்றுகிறதா, பாராட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதில் இரண்டு அரசியல் தலைவர்கள் கூட, ஏதோ ஒரு பெரிய தியாகிக்கு மரியாதை தருவதை போன்று கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை முற்றிலுமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாதாரண குழந்தையை கூட, வெடிகுண்டால் கொன்று குவித்த ஒருவர் தியாகியா? ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதற்காக போற்ற முடியுமா, இறப்பை கொண்டாட முடியுமா. இதெல்லாம் மாபெரும் தவறு. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Suppan
டிச 21, 2024 15:41

ஆம். மூர்க்கர்கள்ரயிலுக்கு தீவைத்து குழந்தைகள் பெண்கள் உட்பட பலரைக் கொடூரமாகக் கொன்றார்கள்.


சாண்டில்யன்
டிச 20, 2024 18:44

கோத்திராவின் வரலாறு இவருக்கு தெரிந்திருக்கும்தானே அதை பாராட்டுகிறாரோ


சாண்டில்யன்
டிச 20, 2024 18:42

தூத்துக்குடி துப்பாக்கி சூடுபற்றி இவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்


Venkat.
டிச 20, 2024 06:07

நல்லவேளை தமிழ்நாடு அரசு காவல் துறை மற்றும் அரசு மரியாதையோடு இறுதி சடங்கு செய்யவில்லை.


அப்பாவி
டிச 19, 2024 15:32

ஒண்ணுமில்லாதவங்க கூட கெவுனர் பதவின்னு உக்காந்த உடனே பெரிய அறிவு ஜீவியாயிடறாங்க.


Indian
டிச 19, 2024 14:24

அரசியல்வாதி போல பேசுகிறார்?


Vasoodhevun KK
டிச 19, 2024 16:16

நியாயத்தை சொன்னா எரியுது. உடனே அரசியல் சாயம்.


veeara
டிச 19, 2024 21:35

பின்னே அவியல் பண்ணிவரா


Azar Mufeen
டிச 19, 2024 11:20

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே,அந்த நாயை அன்றைக்கே போட்டு தள்ளியிருக்கவேண்டும்,இத்தனை வருடங்கள் நலமாகத்தானே இருந்திருக்கிறான், இப்போ புரிகிறதா கடவுள் இல்லையென்று


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2024 13:03

ஏகன் கூடவா இல்லை? இப்படிச் சொல்லுறது பெரிய ஹராம்.. தெர்மா???


AMLA ASOKAN
டிச 19, 2024 11:12

ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவியில் இருந்து கொண்டு மற்றொரு மாநில நிகழ்வு குறித்து பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. இங்குள்ள கட்சிகள் அவரை பற்றி எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்தால் அவர் அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியுமா? கவர்னர் பதவி வகிப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்ள வேண்டும் . மறுபடியும் தமிழக அரசியலுக்கு வர விரும்புகிறாரா என தெரியவில்லை .


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2024 13:05

வாக்களிக்கும் யாரும் எந்த அரசையும் விமர்சிக்கலாம்.. அரசியல் சட்டம் அதற்கு உரிமை தருகிறது.. டுமீலு நாட்டு மன்னர் பல மாநில அரசுகளை விமர்சித்துள்ளார்... ஒன்றியத்தையும் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்... ஓ, அவருக்கு விதிகள் பொருந்தாதோ ......


Sridhar
டிச 19, 2024 14:31

மற்ற மாநிலமாக இருந்தால் என்ன, இந்தியா தானே? மேலும் ஒரு தீவிரவாதி, கொலை குற்றவாளி குழந்தைகள் முதற்கொண்டு ஏராளமான அப்பாவி மக்களின் உயிரை பரித்த ஒரு அசிங்கமான பிறவி, பற்றிய விஷயம் எப்படி அரசியல் ஆகும்?


angbu ganesh
டிச 19, 2024 09:52

இன்றைக்கும் முதல்வர் சிறுபான்மைனருக்கு அரணாக இருப்பாராம் அவங்கள யார் கொடும படுத்தறாங்க இங்க சிறுபான்மைய ஆகிண்டிருக்கறது ஹிந்துக்கள்தான் சிறுபான்மைனருக்கு வோட்டுரிமை மறுக்க பட்ட நீ சீண்டுவியா அவங்கள


Palanisamy T
டிச 19, 2024 09:38

ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல கொள்கை. நாளைக்கு ஒரே நாடு, ஒரே மொழி என்றால் எந்த மொழியை தேர்வுச் செய்வீர்கள். அதையும் சொல்லி விடலாமே


புதிய வீடியோ