வாசகர்கள் கருத்துகள் ( 24 )
Did he open his mouth when he was in power
உங்க ஆட்சியில் ரேப் மணி உல்லாசமாக இருந்தார். அருண் 40 கோடிக்குத் தங்கம்.பல போலி துப்பாக்கிச் சூடுகள்.காவல் அறை மரணங்கள்.அவற்றின் நீட்சி தான் இப்போது நடக்கிறது
ஆட்சி அதிகாரம் பதவி இதெல்லாம் ஒட்டுக்க போனது ..... கதறல் அருவருப்பா , நாராசமா இருக்கு .....
உங்க ஆட்சி ல தான் எஸ். ஐ அருண்குமார் லஞ்சப் பணத்தில் 24 கோடிக்கு தங்கம் வாங்குனாரு.
டோப்பா அப்பா பேச்செல்லாம் இனி செல்லுபடியாகாது
நீங்க தான உங்க கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளை அனுப்பி இந்த அரசு அமைத்ததற்காக சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...ஆமா அந்த misa கைது சர்க்காரியா murasoli பஞ்சமி நிலங்களை ஆட்டய போட்டது பாலிடாயில் இது பற்றி எப்போ வாயைத் திறப்பீர்கள்
சட்டமாக அறிவிக்கப்படாத முதல்வர் அறிக்கை விடும் பொழுது எப்படி தீம்க்கா 3.0 முதல்வர் வாய் திறக்க முடியும். இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு போனால் உடன்பிறப்புகள் குஷியாக வாய்ப்பு இருக்கிறது.
அப்பா, உங்க ஸ்டாட்டர்ஜியை மாத்துங்க.
பேச்சு அதைவிட அசிங்கம்
ஆமாம் கடந்த ஐந்து வருடம் அறிவாலயம் வாசலில் வாய் திறந்து உட்கார்ந்து இருந்த
மேலும் செய்திகள்
தென் மாவட்ட சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி., ஆலோசனை
26-Sep-2026