உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இலவசம் என கூறாதீர்; யுனிவர்சல் பேசிக் இன்கம்

 இலவசம் என கூறாதீர்; யுனிவர்சல் பேசிக் இன்கம்

தமிழகத்தில் அடுத்து வரும் அரசுக்கு, பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இல்லை. அமைச்சர்கள், திறம்வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். மாநில வருவாயுடன் மத்திய அரசின் வருவாயை கணக்கில் எடுத்து வரவு -- செலவை கணக்கிட வேண்டும்.தமிழகம் மட்டும் கடன் வாங்கவில்லை. எல்லா நாடுகளுமே கடன் வாங்குகின்றன; அது சர்வீஸ் லோன். மக்களுக்கு வழங்குவதை இலவசம் என கூறாதீர்கள், 'யுனிவர்சல் பேசிக் இன்கம்!' அனைவருக்கும் அடிப்படை வருமானம் வேண்டும் என்று தான், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. - சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M S RAGHUNATHAN
ஏப் 24, 2026 16:22

சார், உங்கள் கட்சி தானே50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. பொருளாதார மேதைகளானநேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மா ராவ் மன்மோகன் சிங். ஆகியோருக்குதோன்றாத " universal basic income" இவருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். அது சரி மக்கள் வரிப்பணத்தில் உள்நாட்டு கட்டுமானத்தை செய்யாமல் உரிமைத் தொகை என்ற பெயரில் லஞ்சம். கொடுப்பது சிதம்பரம் பொருளாதாரமா ? ஹார்வர்ட் பல்கலை கழகம் இவருக்கு பட்டம்.கொடுத்ததற்கு வெட்கப்படவேண்டும். இனிமே இவர் தூக்கி எறியப் பட வேண்டியவர்.


duruvasar
ஏப் 24, 2026 13:55

ப்ரோக்கர் பொன்னம்பலத்திடம் வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது .


duruvasar
ஏப் 24, 2026 13:50

இவரு நம்நாட்டிற்கு நிதி மந்திரியாக இருந்தால்தான் நம் நாடு பொருளாதாரத்தில் 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. இப்போதாவது உணருங்கள் மக்களே. .


Anand
ஏப் 24, 2026 13:43

திருடனுக்கு எத்தனை பொருத்தமான பேச்சு .


SRIDHAAR.R
ஏப் 24, 2026 12:23

லஞ்சத்திற்கு நல்ல பெயர் சூட்ட வேண்டும் அய்யா


PATTALI
ஏப் 24, 2026 12:21

அதற்காக ஓட்டுவாங்கவேண்டும் என்பதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பறியாக்காமல், அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கி, அதன்மூலமாக அவர்களுக்கு வேலை கொடுத்து, நிரந்தரமாக நீங்கள் சொல்லும் அந்த அடிப்படைவருமானம் அவர்களுக்கு கிடைக்க செய்யவேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி.


அப்பாவி
ஏப் 24, 2026 12:10

நமது கரன்சி அச்சடிக்கும் மிஷினை நமது எதிரி பாகிஸ்தானுக்கு விற்றவர் இவர் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்


C.SRIRAM
ஏப் 24, 2026 11:44

முன்னேற்றத்துக்கான கடன் என்றால் அதற்கு கணக்கு சொல்லி வெள்ளை அறிக்கை வெத்து பேப்பர் அல்ல வெளியிட முடியுமா ?


ThamizhMagan
ஏப் 24, 2026 09:26

Universal Basic Income - UBI - is different from freebies. UBI is to assist the people below poverty line for a limited time, until they complete their education, or get a new job, or they come above the poverty line. Its not a permanent life-long free allowance. In many nations, the UBI is repayable to the Govt, once the net worth or income of the beneficiary improves above certain level something like 3 times the poverty level. The objective is to use the UBI funds allocated by the Govt, to help more number of people, after some citizens have successfully availed it and improved their lives. The well educated former FM should have known this, better.


c.k.sundar rao
ஏப் 24, 2026 09:38

PC is a educated brut.


sankar
ஏப் 24, 2026 09:01

இதுல வேற பொருளாதார அறிஞர் என்கிற பீற்றல் -வெட்கமா இல்லையா சார், இப்படி ஜால்றா அடிப்பதற்கு