உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இரட்டைக்கொலை; மர்மநபர்கள் வெறிச்செயல்

சென்னையில் இரட்டைக்கொலை; மர்மநபர்கள் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1nw9q204&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் அண்மை காலமாக போதைப்பொருட்களின் புழக்கமும், அதனால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், நேற்றிரவு சென்னை கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என சொல்லப்படுகிறது. பழிக்கு பழியாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kjp
மார் 23, 2025 09:57

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம். நாட்டில் ஆயிரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். அதை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு தேவையற்ற ஒரு விசயத்தை பற்றி கூட்டம் கூட்டி பொழுதை போக்கி கொண்டு இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
மார் 17, 2025 13:48

எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத விடியல் ஆட்சி .


Venkataraman
மார் 17, 2025 10:38

சாராயத்தையும் கஞ்சா போதைப் பொருட்களையும் விற்று இந்த அரசு பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துகிறவர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு குற்றங்களை செய்கிறார்கள். இந்த விடியா அரசு ஒழிந்தால்தான் நாடு உருப்படும்


Kanns
மார் 17, 2025 10:18

Shame on Home Dept& Courts. Though Repeat Goondas Dont Deserve Mercy, Courts MUST Punish Real Accused While Simulataneously Punishing Vested False-Complainants& Power-Misusers in Same Trials


krishna
மார் 17, 2025 09:56

UDANE ROAD SIDE BHARATHI VANDHU ULARUVAARE.


உண்மை விளம்பி.
மார் 17, 2025 09:28

இதுதான்டா தமிழகம்


Priyan Vadanad
மார் 17, 2025 08:49

தமிழகத்தில் அண்மை காலமாக போதைப்பொருட்களின் புழக்கமும், அதனால் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இது தினமலரின் கருத்து செய்தியை போடுங்கள். உங்கள் கருத்துக்களை செய்திக்குள் திணிக்காதீர்கள். தலையங்கம் என்று ஒன்று எதற்காக இருக்கிறது?


Ganapathy Subramanian
மார் 17, 2025 10:14

இங்கே ஒரு கும்பல் இருநூறு ரூபாயும் பிரியாணி குவார்ட்டரும் வாங்கிக்கொண்டு கருத்து போடுவது போலத்தான். இருநூறு ருபாய் கொடுப்பவர்கள் அவர்கள் கருத்தை உங்களை போன்றவர் மூலமாக திணிக்க முயல்வதில்லையா?


Jagannathan Narayanan
மார் 17, 2025 10:36

Another muttu


Rizu
மார் 17, 2025 08:48

Thalainagaril sambavam Sattam innum kadumaiyakka vendum. appothan kuttravaligalukku bayam varum.


Sivakumar
மார் 17, 2025 08:48

Corruption/Commission in government contracts, Free flow of drugs, Happy Street dances, Caste politics and minority appeasement....List is endless in this model governance by Appaa


अप्पावी
மார் 17, 2025 08:46

சரித்திர பதிவேடு குற்றவாளியை வெளியே உட்டு வேடிக்கை பார்க்கும் நமது நியூ சம்ஹிதை சட்டங்கள். எப்புடியும் நீதிமன்றத்தில் நீதி மற்றும் கிடைக்காது, நாமளும் போட்டுத் தள்ளிட்டு அதே நியாய சம்ஹிதையை வெச்சு வெளியே வந்துரலாம்னு வெறிச்செயல். இதில் அரசைக் குறை சொல்ல என்ன இருக்கு?


Visu
மார் 17, 2025 11:09

கூமுட்ட இப்ப கொண்டு வந்த சட்டத்தில்தான் குறிப்பிட்ட காலகெடுவில் தீர்ப்பு கொடுக்க வேண்டும்னு இருக்கு 200 ரூ கிடைச்சிடிச்சுனா கம்முனு போய்னேயிரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை