வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்னாது கருணாநிதி கொள்கைகளை புறம்தள்ளினானுங்களா? வடிகட்டின கருணாநிதித்தனம் இருந்தாத்தானே இவனுகளுக்கு பொழப்பே ஓடும்? புறம் தள்ளினாங்கன்னா செத்துருவாங்க.
இராம ஸ்ரீனிவாசன், அர்ஜூன் சம்பத், திருமாறன் ஜூ, நாத்திக எதிர்ப்பு முன்னணி நிரவாகி ஒருவர், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதை முழுமையாகக் கேட்டவர்களில் நானும் ஒருவன். திருமாறன் 4.02-க்கு ஆரம்பித்து 4.17-க்கு முடித்தார். இராம ஸ்ரீனிவாசன், 4.18-க்கு பேச்சைத் துவக்கி 4.58-க்கு முடித்தார். அர்ஜூன்சம்பத் 4.50-க்கு துவக்கி 5 மணிக்கு முடித்தார். உதாரணத்திற்கு இராமசீனிவாசன் பேசுகையில், "தமிழகத்தில் பிரமாணர்கள் ஒரு சதவீதம், இரண்டு சதவீதமே உள்ளனர். எண்ணிக்கையில் பலவீனமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் பலமானவர்கள் என்று தேனைத் தடவிய இராம.ஸ்ரீனிவாசன் பிரமாணர்கள் இல்லாமல் எந்தக் கல்யாணம் நடக்கிறது. தமிழக மக்கள் பிரமாணர்களை உயர்வாகத் தான் பார்க்கிறார்கள். தமிழக அரசியல் தான் வேறாகப் பார்க்கிறது என்றார். திருமாறன் பேசுகையில், ஒரு சமூகம் வாழ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு வெட்கித் தலைகுணிய வேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமென்பது பிரமாணர்களின் திட்டம். விடுதலைப்போராட்டத் தியாகிகளில் முதலில் உயிர் நீத்தது ராஜகுரு, சுகதேவ் தான். இவர்கள் பிரமாணர்கள். அப்புறம் தான் பகத்சிங்.. என்றார். குறிப்பாக அமைச்சர் எத்தனை முறை நீதிமன்றத்தில் பெட்டிசன் போட்டார். வீர சாவர்க்கர் பெட்டிசன் போட்டதாக சொல்கிறார்கள். அவர் எத்தனை முறை போட்டார். உங்களுக்கென்ன தெரியும். பிராமணர்களை ஒழிப்புது இந்துக்களை ஒழிப்பதற்கு சமம் என்றார். தேவேந்திரகுல வேளாளர் சமூக நிர்வாகி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி. அலங்கோல ஆட்சி. பிராமணர்களுக்கு அங்கீகாரமில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றார். இராம ஸ்ரீனிவாசன், அர்ஜூன் சம்பத் மாலையில் பேசியபோது, அவர்கள் குறிப்பிடாத பகுதிகள் வெளியாகியுள்ளதே. அது மட்டுமல்ல போராட்டத்தை விளம்பரப்படுத்திய தினமலர் நாளிதழுக்கு நன்றியும் தெரிவித்தார்களே
ஜாக்கிரதையாக செய்யுங்கள் உங்களையும் சேர்த்து போலீசு உள்ளெ தள்ளி விடுவார்கள்