உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட கட்சிகள் ஆட்சியில் தினந்தோறும் கொடுமை: கம்யூ.,

திராவிட கட்சிகள் ஆட்சியில் தினந்தோறும் கொடுமை: கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழி வந்த திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன. ஆனாலும், இந்தியாவிலேயே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது. ஜாதிய உணர்வுகளும், ஜாதிய அணி சேர்க்கைகளும் கொடி கட்டும் பறக்கும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. அரை நுாற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், ஈ.வெ.ரா.,வின் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு வருகின்றன என்பதைத் தான் இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Bhaskaran
டிச 26, 2024 14:13

இப்படியெல்லாம் கூவினால் ஸ்வீட்box அதிகம் கிடைக்கும்


Madras Madra
டிச 26, 2024 11:43

சே இந்த அண்ணாமலை எந்த நேரத்துல இதை ஆரம்பித்தாரோ போறவன் வர்றவன் எல்லாம் திராவிடம் னு கூவுறான்


Anonymous
டிச 26, 2024 01:45

பெட்டி கையில் கிடைத்தவுடன் பள்ளியறைக்கு நாங்களே செல்வோம். அதுவரை இப்படியே கூவுவது எங்களது வழக்கம்.


பாலா
டிச 25, 2024 18:30

20 கோடியை 40 கோடியாக மாற்றும் வரை மட்டும் போராட்டம்


jayvee
டிச 25, 2024 18:25

அதிமுகவின் 2026 கூட்டணி ரெடி .. தீயமுகாவின் வாஷுவுட் கண்ணில் தெரிகிறது ..ஆனால் அதிமுகவின் தொங்கு சட்டசபையும் தெரிகிறது.. கிங் மேக்கர் விஜய்யா அல்லது அண்ணாமலையா பொறுத்திருந்து பாப்போம் .. ஒருவேளை விஜய்யும் சைமனும் கூட்டணிவைத்தால் அவர்கள்தான் கிங்ம்கேர் .. பிஜேபி க்கு மீண்டும் மூன்றாவது இடம் நிச்சயம்


N.Purushothaman
டிச 25, 2024 17:57

பால்கி பிராடு கீயா மாறி ரொம்ப நாள் ஆச்சு ....


Haja Kuthubdeen
டிச 25, 2024 17:51

தேர்தல் நெருங்குதே....திமுகவின் வீக்னெஸ் புரிந்துதான் இதெல்லாமே...


shivam
டிச 25, 2024 17:09

எல்லாம் 2026 சீட்டு மற்றும் நோட்டு பேரத்திற்க்காக .... அழுகிற குழந்தைக்குத்தானே பால் கிடைக்கும் ...


Chidambarakrishnan K
டிச 25, 2024 16:36

நீங்கள் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வர தயாரா?


krishna
டிச 25, 2024 16:19

KEVALATHIN UCHAM INDHA UNDI KULUKKI KUMBAL.25 KODI AZHUKKALAYATHIL PICHAI VAANGIYA PODHU INITHADHU.BURIAL SEYYAPATTA SIDHAANDHAM COMMUNISM


புதிய வீடியோ