உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரும் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரும் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36xlaewq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். அவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கடந்த ஜூனில் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kumarkv
ஆக 23, 2024 16:00

அடுத்தது நீ தாண்


Bala
ஆக 14, 2024 00:30

பதினொன்றுக்கு ஏன் முடிசூடல் மிகவிரைவில் அடுத்தது என்ற படியால்?


sundaran manogaran
ஆக 13, 2024 23:21

ஈ.டி யை வைத்துக் கொண்டு அரசு அட்டூழியம் செய்கிறது


சமூக நல விரும்பி
ஆக 13, 2024 22:06

அமலாக்க திரை மீது திராவிட மாடலுக்கு பயம் எதுவும் கிடையாது


ஆரூர் ரங்
ஆக 13, 2024 21:45

உதயாவும் நெருங்கிய உடன்பிறப்பு போன்றவர்தானே ? அவரை எப்போ பிடித்து விசாரிப்பீர்?


mei
ஆக 13, 2024 21:15

மார்க்க சமூகத்தினர் பிழைப்பே அது தானே


Ramesh Sargam
ஆக 13, 2024 20:05

இனிப்பு வழங்கி கொண்டாடவேண்டிய நாள்.


Kasimani Baskaran
ஆக 13, 2024 18:56

முட்டுக்கொடுக்க உடன்பிறப்புக்கள் சிரமப்படப்போகிறார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை