உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

திருப்பூர்: தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார், சென்னையில் இருந்து 'வீடியோ கான்பரன்சிங்'கில் அனைத்து கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தில் இருந்து 'வீடியோ கான்பரன்சிங்'கில் கலெக்டர் மதிவாணன் மற்றும் தேர்தல் பிரிவு தாசில் தார்கள், தேர்தல் அலுவலர்கள் பதிலளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை