உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாகன உற்பத்தி ஆலை திறப்பு

மின் வாகன உற்பத்தி ஆலை திறப்பு

துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின் வாகன உற்பத்தி ஆலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், வின்பாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவ், துணை செயல் அலுவலர் பிரகலாதன் திரிபாதி, கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ