உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்; மின் வாரியம் அதிரடி உத்தரவு

போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்; மின் வாரியம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக மின் வாரியத்தில் காலியிடங்களை நிரப்புவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'தமிழக எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன்' சங்கத்தினர், வரும் 15ம் தேதி, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அன்று, போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, 'வேலையில்லை என்றால் சம்பளம் இல்லை' என்ற விதியின் கீழ், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தர விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indhuindian
நவ 11, 2025 04:54

புடிச்சா புடிச்சிகினு போங்க என்னவோ இதைத்தான் நாங்க நம்பிஇருக்கோமா என்ன? கனக்ஷன் குடுக்க, வெள்ளை கார்டு குடுக்க, டெண்டர் எடுக்கறவங்க, பில் பாஸ் பண்ண இந்த மாதிரி எவ்வளவோ வகை இருக்கு அதுலே சம்பாதிச்சசு எங்க குடும்பத்தை காப்பாதிக்கிறோம்


புதிய வீடியோ