உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பதினோரு மாவட்டங்களில் வெயில் சதம்

 பதினோரு மாவட்டங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் நேற்று 11 மாவட்டங்களில், வெயில் சதத்தை கடந்தது. தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தாலும், பல பகுதிகளில் வெயில் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகபட்சமாக, ராமநாதபுரம் தொண்டியில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அடுத்து, நாகப்பட்டினம், சென்னை, மதுரை, கடலுார், பரங்கிப்பேட்டை, திருச்சி, காரைக்கால், புதுச்சேரி, தஞ்சை, திருத்தணி பகுதியில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை