வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kannan
செப் 12, 2025 10:04
ஒரு வாரத்துக்கு முன் ஒப்பற்ற தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ. உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாள் வந்ததே. அவரை அரசும் உதயநிதியும் மற்ற அரசியல்வாதிகளும் இந்த அளவுக்கு பெருமையாக நினைவு கூற வில்லையே... எல்லாம் ஓட்டு அரசியல் என்பது தெளிவு...