உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 75 இசை கலைஞர்களின் அரங்கேற்றம்

75 இசை கலைஞர்களின் அரங்கேற்றம்

கோவை: கோவை, சுவாமி சாந்தானந்த சரஸ்வதி 6ம் ஆண்டு இசை நாட்டிய கலை விழா, சிவாஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்தது. இந்துஸ்தான் பாட்டு இசைக் கலைஞர் சந்திரகாந்த் கபிலேஸ்வர் தலைமையிலான 75 இசை கலைஞர்களின் அரங்கேற்றம் ஒரே மேடையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !