வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடுத்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சிக்கு பணம் அதீதமாக தேவை. அதனால் எறும்பு சேர்ப்பது போல சேர்க்கிறார்கள்.
எல்லாமே ஒரு காமெடி தான்.
அமலாக்க துறை அதிகாரிகள் நீதிமன்ற கட்டளை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர் மீது ரெய்டு என்றால் நீதிமன்றம் கொதித்து எழும். செல்வாக்கு மிக்க வழக்கறிஞர் வாத, பிரதி வாத, ஜாமின், தீர்வு போன்றவை தயார் படுத்தி கொடுப்பதை ஈஸ்வரன் மகா தேவன் மேல் பாரத்தை போட்டு அமைதி வழியில் நீதி வழங்கும் நிலை. அரசுக்கு ஒன்றும் வழி தெரியவில்லை. மக்களுக்கு புரியாது.
அமலாக்கத்துறை ரெய்டுனாலே சிரிப்புதான் வருது
அமலாக்கத்துறைக்கு சோதனையிட அதிகாரம் இல்லை. இப்படிக்கு நீதி மன்றங்கள்
கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது ஆனால் அங்கே ஒன்றும் கிடைப்பதில்லை இதுதான் உண்மை
செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த ரைட்டுக்கே இன்றுவரை எந்த விதமான பயனும் இல்லை . போங்கப்பா அமலாக்கத்துறை சும்மா அங்கேயும் இங்கேயும் போய் வருகிறார்கள் . இதுவரை நடந்த எந்த ரைடில் தண் டனை வழங்கப்பட்டிருக்கிறது . நம்பிக்கை இழக்கிறோம் .
நாராயணன் ஜி, ரைடுன்னா தண்டனை அப்புடீன்னு நினைச்சு புட்டியளா? நம்ம புண்ணிய தேசத்துல கான்கிராஸ் ஆண்ட காலத்துல சுப்ரீம் கோர்ட் கைகளை உடைச்சு போட்டாக. அந்த கைகளை சரி பண்ணி பழையபடி இயங்க வைக்க சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் நீதிபதிகளே முயற்சி பண்ணாம குற்றவாளிகளுக்கு பயந்துக்குறாங்க. அதனால தண்டனை அப்புடீங்குற ஒரு வார்த்தை அகராதியிலேயே காணாப்பூடும் போல இருக்குங்கோ. வட கொரியா கிம் மாதிரி ஒருத்தர் வந்து அரசாங்கத்த கையில் எடுத்தால் மட்டுமே ரைடுன்னா தண்டனை ன்னு ஆயிடும். அதுவரை இப்புடித்தான்..