உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜூலை 1ல் இன்ஜி., தர வரிசை வெளியிட முடிவு

 ஜூலை 1ல் இன்ஜி., தர வரிசை வெளியிட முடிவு

சென்னை: தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு, இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இம்மாதம் 5ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம், 3 லட்சத்து, 2,373 மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறுமதிப்பீடு தாமதமானதால், தரவரிசை பட்டியல், ஜூலை 1ல் வெளியிடப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை