வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அண்ணாமலை படிச்சது சம கல்வி. இப்ப ஏண்டா அதை மாத்துற
மூத்த மொழி தமிழைக்கற்றுக்கொண்டால் அனைத்து மக்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்பதை அனைவரும் அறிவர்.
சமக்கல்வி என்பதை விட தமிழகத்தின் சம்சாபீர் கல்வி என்று சொல்லி இருக்கலாம்...
எல்லாம் pure kannadiga கர்நாடக மக்களின் நம்பிக்கை என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்
எல்லா அரசியல் வாதிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில்தான் படிக்கவேண்டும் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை வரவேண்டும். அப்பொழுது அரசு பள்ளிகள் CBSE தரத்திற்கு அதுவாகவே மாறும். மூன்று மொழி என்ன, முப்பது மொழிகள் கற்பிக்கப்படும், அன்பில் மகேஷ் பய்யன் படிக்கும் பிரெஞ்சு மொழி உட்பட
தமிழகத்தின் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அடிப்படையில் சம கல்வி இருக்க வேண்டும். இதை தமிழக அரசு வரும் கல்வியாண்டிலிருந்து உறுதி செய்ய வேண்டும் . அரசு பள்ளி மாணவர்களுக்கும் CBSE க்கு இணையான கல்வி வழங்கப்பட வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக சம கல்வியை வெளியிட வேண்டும். அரசு பள்ளிகளின் கற்றல் திறன் CBSE மாணவர்களுக்கு இணையாக உயர்த்தப்பட வேண்டும். தமிழகத்தின் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இதை கொண்டுவரவேண்டும். " சம கல்வி எங்கள் பிறப்புரிமை "
என்னதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாலும் இங்கு ஒன்னும் செய்ய முடியாது.
சமமா உட்கார்ந்து டாஸ்மாக் சரக்கு குடிப்பவர்களிடம் போய் சமகல்வி பற்றி பேசினால் அவர்களுக்கு என்ன புரியும்?
Keep up the pressure and counter the disinformation campaign done by the ruling party. People will teach a lesson during the next assembly elections to these people.
கல்வி அமைச்சரிடம் மகேஷ் தமிழ் படிக்காமல் பிரெஞ்சு மொழி எதற்கு படிக்க வைத்து இருக்கிறீர்கள் என்று பல முறை கேட்டாலும் சரியான பதில் சொல்ல முடியாமல் மழுப்புகிறார்.