வாசகர்கள் கருத்துகள் ( 48 )
தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஒரு நபரின் முழுப் பெயர், குடும்பப் பெயர் ஜாதிப் பெயர் இல்லாமல் இருக்காது. வடநாட்டில் முதற் பெயரை சொல்லி அழைக்காமல் குடும்ப/ஜாதி கடைசி last பெயரை வைத்து தான் அழைக்கும் நடைமுறை உள்ளது. உதாரணத்துக்கு சவார்கர், மோடி, என்று. மேலைநாடுகளில் கடைசி பெயர் இருப்பது கட்டாயமாகக்கப்பட்டுள்ளது. Legal name என்பது first name மற்றும் last name இரண்டும் சேர்ந்ததாக நடைமுறை உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட அந்தப் படத்தில் பெரியார் அவர்களின் முழு பெயரை எழுதப்பட்டுள்ளது. இவை புரியாமல் இங்குள்ள கிணற்றுத்தவளைகள் ராகம் போட்டு கத்துகின்றன
எப்படியோ அண்ணாவை தன் கூட்டணியில் வைத்து கொண்டார். அண்ணா செய்த பெரிய தவறு கருணாவை கூட்டணியில் வைத்து கொண்டது. அதற்கு பின்னர் வந்த MGR /ஜெயா செய்த மாபெரும் தவறு இந்த கருணாவை விட்டு வைத்தது அது இப்போ அங்கிள் வரை கொண்டு வந்துருச்சு. இந்த அங்கிளை அடுத்த எலெக்ஷனில் ஒழித்தால் தான் மீண்டும் தலை எடுக்க மாட்டார்கள்.
ஜாதி வெறியை அழிப்பது என்பது என்றுமே முடியாத ஒன்று. அந்த அளவுக்கு வெறி..
சாதியை ஒழிச்சதா சொன்னவர் பேருக்குப் பின்னாடி சாதியா ????
ராமசாமி நாயக்கர் ஒருநாளும் சாதியை விட்டதில்லை தான் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் முன்னேறிய சாதியினர்தான் என்று நம்பி கீழ்நிலையில் இருந்த அப்பாவி தவறாக வழிநடத்தி சமூகத்தை சீரழித்த அயோக்கியர்.
சாதி என்ற கட்டமைப்பே அரசியலின் அடிப்படை. சாதி மெஜாரிட்டி இல்லாமல் இந்திய அளவில் ஒரு கவுன்சிலர் கூட ஜெயிக்க முடியாது. MLA MP யை விடுங்கள். அதே சாதி தான் திறமையின்மையை வளர்த்து, ஊழலை ஊக்குவிக்கிறது. ஏன் என்றால், ஊழலை செய்பவன் தனது ஜாதி பவர் மூலம் திரும்ப வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகிறான். அவனே தன் சொந்த சாதிக்கு நன்மை செய்ததாக வரலாறு இல்லை. இது தான் உண்மை. இதிலே குறிப்படப்படும் ஒரு பழைய முதலமைச்சர், தனது சாதியையே மறைத்து, மெஜாரிட்டி ஜாதியின் பெயரை வைத்து முதலமைச்சர் ஆன அறிஞர். இப்படி உள்ளது சாதியின் நிலைமை.
இனிமே ஸ்டாலின் காந்தி நேரு போன்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது. அது சமூகநீதிக்கு எதிரானது.
பெரியவரே ஜாதி எல்லாம் உருவாக்கியவர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர், கழகங்கள் ஆண்டு 60 வருடம் அவ்வளவு சீக்கிரம் ஒழிக்க முடியாது
ராமசாமி பெரியவர்கள் யாரைக் கண்டாலும் நீ என்ன ஜாதி என்று கேட்பார் தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை
என்ன உங்கள் கூட்டணியில் நடப்பது DMKகு இந்த தேர்தல் கேக் வாக் போல் தெரிகிறது உண்மையில் ஸ்டாலின் அதிர்ஷ்டக்காரர் தான் , எதிர்க்கட்சிகளே அவர்களுக்குல் மோதி கொண்டு இவருக்கு வழி விடுவது போல இருக்கு
சாதிகள் இன்றி அரசியல் செய்ய தமிழக தலைவர்கள் தயாரா?