வாசகர்கள் கருத்துகள் ( 52 )
தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால்.....திமுக இன்னும் வளரலையா?
உங்களை எதிர்க்ககூடாத அளவுக்கு உங்கள் கட்சி யோக்கியமான, நேர்மையான கட்சி இல்லையே சார்.
விஷச் செடியை அழிக்க நினைப்பது தவறா முதல்வர் ஐயா?
ஐயா விடியலு, நமக்கு தெரிஞ்ச சினிமா நடிகைகள் ரெண்டு பேரை சோசப்பு கட்சிக்குள் இறக்கி விட்டால் சோலி முடிந்தது...நம்ம கட்சிக்கு தெரியாத பப்பரக்கா டிரிக்கா? கட்டுமரம் உனக்கு கொடுத்த டிரெயினிங் போதாது போல...தெரியலைன்னா வாழும் கலைஙர் டொரை கிட்ட கேளேன் ஜூப்பர் ஐடியா எல்லாம் அள்ளி தெளிக்கும்..
ஆஹா தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டீர்களா? காஸ் விலை , பெட்ரோல் விலை குறைப்பு, மாதவாரியான மின்சார பில் கணக்கெடுப்பு, மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பு, எதையும் செய்யவில்லை. ஆனால் பால் விலை, வருடாவருடம் மின்கட்டணம், வீட்டு வரி ஏற்றம், பதிவுக்கட்டணம் மானாவாரியாக ஏற்றம் இவைகளைத்தான் நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள். இதெற்கெல்லாம் 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.
அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை....கோபாலபுர கூட்டம் நடத்தும் திமுக......மற்றும் கொத்தடிமைகள் .......
இன்று நமக்கு வந்த வாட்ஸாப்ப் நடிகர் விஜயின் கட்சி முழுக்க முழுக்க மிஷரிகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அறிவாலய உளவு துறையால் கண்டறியப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. கிருத்துவ பின்னணியில் செயல்படும் காங்கிரசின் பங்களிப்புடன் நடத்தப்படும் ஒரு நாடகம் இது என்று கூறப் படுகிறது. கொஞ்ச நாளாகவே, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக வை விட்டு விலகி சென்று வந்துள்ளது. கத்தோலிக்க மிஷனரிகளுக்கு ஆட்சியை பிடிக்க ஒரு பலமான ஆள் தேவைப்பட்டது. தமிழக காங்கிரசுக்கு திமுகவை விட்டு ஒதுங்கி இருந்து பலம் நிரூபிக்க ஒரு கூட்டனி தேவைப்பட்டது. இருவரும் சேர்ந்து தேர்ந்து எடுத்த பகடை காய் நடிகர் விஜய். இது சோனியா காங்கிரசின் பலமான திட்டமிடல் மற்றும் ஆசீர்வாதத்துடன் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டில் 70 கோடி பணம் செலவு செய்யப் பட்டதாகவும், பணம் முழுக்க இறைத்ததும் காங்கிரஸ்தான் என்றும் கூறப் படுகிறது. ஒரு இறக்குமதி காருக்கு கட்ட வேண்டிய சில லட்சம் வரியை கூட கட்ட மறுத்து, நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய், 70 கோடி மாநாட்டுக்கு செலவு செய்து விடுவாரா என்ன? முதலில் டச்சுகாரர்கள், பின்னர் பிரஞ்சுகாரர்கள், அதன் பின்னர் வெள்ளைகாரர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த மண்ணின் சாபக்கேடு இன்னமும் விட்டு விலக வில்லை. இப்போது, சினிமாதுறை மிஷனரிகளை களம் இறக்கி, கிருத்துவ ஆட்சியை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு உடந்தை திருமாவளவன். சிறிது காலமாகவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கட்சி கேட்டு வந்து உள்ளது. அதை திமுக தர மறுத்தால், 2026 பொது தேர்தலில், விஜய் உடன், காங்கிரஸ், மற்றும் சிறுத்தைகள் கட்சி ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடுக்க முடியாது. விஜய் ஒரு கிருத்துவர். அவர் ஒரு மதம் சார்ந்த கட்சியாகத்தான் த வெ க வை ஆரம்பித்துள்ளனர். இந்த கட்சியின் வண்ணமும் நட்சத்திரங்களும் ரொம்ப ஜாக்கிரதையாக கிருத்துவ பின்னணியில் வடிவமைக்கபட்டுள்ளது. சிவப்பும் தங்க நிறமும். சிவப்பு லெப்டிஸ்ட்..தங்க மஞ்சள் நிறம் சர்ச்சின் நிறம். 28 நட்சத்திரங்கள் பைபிளில் குறிப்பிடபட்டுள்ளது. இரண்டு யானைகள் கிருத்தவத்தை பற்றி ஜான் பாடிகோம்ப் என்பவர் எழுதிய, அறையில் யானைகள் என்ற புத்தகத்தில் உள்ள குறியீடு. ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்து மத மக்களை மு.....ஆக்குகிறார்கள். விஜய் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டிருந்த சேர, சோழ பாண்டியர்கள், வேலு நாச்சியார் கட்டவுட்களில் இந்து அடையாளம் அழித்து இருந்தது இதற்கு அத்தாட்சி. இதற்குமுன் வள்ளுவருக்கு காவி, உத்ராட்சம், பூணூல் மறுத்து, வெள்ளை உடுத்தி கிருத்துவர் ஆக்கும் முயற்சி நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான். காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போட்ட திட்டத்தில், விஜய்க்கும் உதயநிதிக்குமான போட்டி காரணமாக, விஜய் வீழ்ந்து விட்டார். நடிகனை வைத்து மக்களை எளிதாக மு... ஆக்க முடியும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து வைத்து உள்ளார்கள். தமிழன் குறிப்பாக சினிமாவுக்கு அடிமை ஆன கூட்டம் இளிச்சவாயனாகவே என்றென்றும் இருந்து வருகிறான்.
திமுகவை மக்கள் விரும்புகிறார்கள் என்று ஸ்டாலின் சொல்லி தன மனதை ஆறுதல் படுத்தி கொள்ள வேண்டியது தான். திமுகவினர் ஒரு தில்லு முல்லு கூட்டம். தமிழகத்தை மொட்டை அடிக்காமல் திமுக ஓயாது. எங்கு பார்த்தாலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு. லஞ்சம், கனிமவள கொள்ளை, நில அபகரிப்பு, இவைகள் திமுக ஆட்சியில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த லட்சணத்தில் இருக்கும் ஆட்சியை பற்றி திரு. ஸ்டாலினும் அவர் மந்திரிகளும் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும். தமிழர்களின் தலை எழுத்து. பணம் வாங்கி வோட்டு போட்டதற்கு அனுபவிக்கிறார்கள்
திராவிடத்தை எதிர்க்கவில்லை. திராவிடயிசத்தை தான் எதிர்க்கிறோம். இது எப்படி இருக்கு ? நீங்க ஊழல் செய்யாமல் இருந்தால், உங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் சேர்த்தால், பாதி எதிர்ப்பு குறையும். செய்வீர்களா ?? இல்லனா, வாங்கி கட்டிக்கோங்க.
பதில் சொல்ல தேவையில்லை என்றால் பதில் தெரியவில்லை, அல்லது அச்சம். உண்மையில் தி மு கவின் மீது வெறுப்பு அதிகரிக்கிறது என்று இவரே சொல்லும்பொழுது பய ஜுரம் வந்துவிட்டது என்று தெரிகிறது, வங்கக்கடல் புயல் போல் சின்னம் ஆரம்பம், சூறாவளி எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம்.