உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்போதைய கூட்டணி கூட பிரியலாம்

தற்போதைய கூட்டணி கூட பிரியலாம்

கூட்டணி எல்லாம் தேர்தல் நெருக்கத்தில் தான் முடிவாகும். தேர்தலுக்கு இன்னும் காலம் அதிகமாக உள்ளது. கடைசி நேரத்தில், புதிய கட்சிகள் பலவும் அ.தி.மு.க., கூட்டணிக்குள் வரலாம். தற்போது இருக்கிற கூட்டணி கூட பிரியலாம். எதுவும் நடக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன். தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என்பதை நாங்களும் ஏற்கிறோம். இரண்டாம் இடத்துக்கு, இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி. அதைத்தான், நடிகர் விஜய் சொல்லி வருகிறார். இரு கட்சிகளில் எந்த கட்சி எதிர்க்கட்சியாகும் என்பது தேர்தலுக்குப் பின் தெரிந்து விடும். - கடம்பூர் ராஜு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை