வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதே அவர்களுக்கு நல்ல தரமான கல்வி அறிவு கிடைக்க கிடைக்கும் என்று தான்… அதிலும் அரசாங்க பள்ளிகள் போல ஆல் பாஸ் செய்தால் எப்படி… இதற்க்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கனுமாம் கல்வி அமைச்சர் அறிவு இல்லாத மகேசு சொல்கிறார்..
நன்கு படிக்க வாய்ப்ப ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் படிக்காமலே பாஸ் ஆகலாம் என்று சொன்னால் யார் படிப்பார்கள் அதுபோல் பெற்றோர் தான் படிக்க வைக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் எதேர்க்கு படிப்பறிவில்லாத குழந்தைகளை படிக்க முடியாதா. அதேபோல் பள்ளிகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒழுக்கத்தை சொல்லித்தருகிறார்கள் எப்படி சாலையை கடப்பது மற்றவர்களிடம் எப்படி மரியாதையோடு பழகுவது ட்ராபிக் சிக்னலை மதிப்பதே அவசியம் என்று பலவும் சொல்லித்தருகின்றனர் நாம் பள்ளிகளில் நாத்திக கருத்தையும் பகுத்தறிவு என்ற பெயரில் ஒழுக்க கேட்டையும் கற்பிக்கிறோம்
தயவு செய்து பெயில் ஆனவங்க யாரும் தற்கொலை பண்ணிக்காதீங்க . அப்புறம் நீட் மாதிரி இதுக்கும் போராடனும்
5&8 ம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறா விட்டால், அந்த அளவிற்கு மோசமாக பாடம் நடத்திய பள்ளியின் லைசென்ஸ் ரத்து செய்ய படும் என்று உத்தரவு பிறப்பிக்கலாம்
சரியான முடிவு. படிப்பில் சமரசம் கூடாது. கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால தலைமுறை நல்லவிதமாக உருவாகும்.
சரியான செயல், எழுத படிக்கச் தெரியாம காலேஜ் வரை வந்து கல்வித்துறைக்கு கஷ்டம் கொடுத்த கேசுகளும் உண்டு