வாசகர்கள் கருத்துகள் ( 99 )
குடும்ப கட்டுப்பாடு செய்தால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்குதான் ஆபத்து. ஏனென்றால், அதிக பிள்ளைகள் பிறக்காவிட்டால் பிள்ளைகள் வளர்ந்து டாஸ்மாக் போகமாட்டார்கள், மது ஆலை அரசியல்வாதிகளுக்கு பணம் கிடைக்காது. மது ஆலைகளை மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆட்கள் இருக்கமாட்டார்கள். எனேவே அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் தொலைகாட்சி பார்க்க ஆட்கள் இருக்கமாட்டார்கள். அவைகளை இழுத்து மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு போக ஆட்கள் இருக்கமாட்டார்கள். அதை இழுத்து மூடவேண்டும். இப்படியாக அரசியல்வாதிகளுக்கு பல நஷ்டங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகி கொள்ளையடிப்பதற்கு நிறைய ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்கிற கவலைதான். நமக்கோ அதிக பிள்ளைகளைப்பெற்றால் அவர்களை வளர்க்க படிக்கவைக்க நிறைய பணம் வேண்டும் என்ற கவலை. குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டாம் என்கிறவர் பிறக்கும் அனைத்துப்பிள்ளைகளுக்கும் தரமான உணவு, உடைகள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு இலவசமாக அரசு தரும் என்று உறுதி அளித்து அதை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நம்பலாம். வெறும் வாயினால் குடும்ப கட்டுபாடு செய்யாதீர்கள் என்றால் அர்த்தமற்றது.
இவரு என்ன சொல்ல வர்ராரு. ஒன்னும் புரியலையே. குடும்ப கட்டுப்பாடு திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. என்னவோ தமிழ் நாட்டுக்கு மட்டும் கொண்டு வந்த சட்டம் மாதிரி புலம்பறாரு.
If that is the case, will TN govt. change the policy and sanction maternity leave and other allowance for the third child... chumma adanga patta matum pathathu sir.. ACT ON IT
உண்மையில் தீயசக்தி குடும்ப கட்டுப்பாடு செய்யாததால்தான் தமிழகத்திற்கு ஆபத்து வந்தது.
கட்டுமரம் அத ஒழுங்கா செஞ்சிருந்தா, தமிழகத்துக்கு இவளோ கேடு வந்திருக்காது... தத்தியெல்லாம் அரியணை ஏறி இருக்காது...
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்...பேத்திக்கும் மகனுக்கும் பேரு வைச்ச மாதிரியா? உதயநிதி தமிழ் பெயரா? பேத்திக்கு இதுவரைக்கும் கேள்வி படாத வடமொழி பெயர் ...தன்மயா ..கிருத்திகா...துர்கா கருணாநிதி இந்த மாதிரி அழகான தமிழ் பெயரை வையுங்கள். அப்பா சொல்லிட்டாரு. அவங்கவங்க அப்பா அம்மா விருப்பப்படி பெயர் வைக்கட்டும். உங்க வேலையை நீங்க பாருங்க.
முதல்ல இவரோட பேர் தமிழ் பேரான்னுகேளுங்க .
எதுக்கு இந்த புழுகல். வோட் வங்கி குறைந்து விட்டதா ? பணத்தை அல்லி வீசு. சரியா poyidum.
நிறைய பெத்துப் போட்டா வளர்கிறது எப்படி. எல்லாருக்கும் பொது சொத்துக்களைஅடுத்தவன் சொத்துக்களை ஆட்டய போட்டு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கிற திறமை வருமா
இதைப் போன்ற ஒரு முதல்வர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தை விட சின்ன மாநிலங்கள் கோவா, பாண்டிச்சேரி, சண்டிகர், கேரளா என்று பல இருக்கின்றன. இவர் ஏன் அனாவசியமாக புலம்புகிறார்? தமிழகத்திற்கு நூறு சீட்கள் இருந்தாலும் சரி, நாற்பது சீட்கள் இருந்தாலும் சரி, ஒரே மாதிரி ட்ரீட்மெண்ட் தான்.