உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மிகப்பெரிய ஏரியான வீராணம் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையில் வந்து, வடவாற்றின் மூலமாக வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்தாண்டில் இரண்டாவது முறையாக ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி