வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பொதுவாக காகம் காலையில் வரும். ராமேஸ்வரம் பகுதியில் காகம் அதிகமாக இருக்கும் .
அதிகம் மூளையை பயன்படுத்தும் விலங்கு மற்றும் பறவை இனங்களில் யானை மற்றும் காகம் முக்கியமானது. இரண்டு உயிரினங்களுக்கும் நினைவு சக்தி அதிகம். நல்லவற்றையும், கெட்ட செயல்களையும் நினைவில் வைத்து கொண்டு உதவும் அல்லது பழி வாங்கும். அதுபோல மனிதனை போலவே இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்து இரண்டு உயிரினங்களும் நன்றி மற்றும் பாசத்தை செலுத்தும். சில, பல நாட்கள் உணவு உட்கொள்ளாது. இதே போல தான் பசுவும். இந்திய சனாதன கலாச்சாரம் 15000 வருடங்களுக்கும் முந்தையது. விலங்கு, பறவைகளில் செயல்களை வைத்து ஆறுவகை அறிவாக பிரித்து அவற்றை வளர்க்க சனாதனம் வழிவகுத்து உள்ளது. இதற்கு தான் கடவுளின் வாகனமாக விலங்குகள் மற்றும் பறவைகளை வைத்தனர். இதை புரியாத பல எதிர் மறை கலாச்சாரங்கள் பாலைவனமாக மாறி உள்ளது.
காகம் என்ற ஒன்றை நான் சிறு வயதில் கூட்டம் கூட்டமாக பார்த்தேன். எனக்கு தெரிந்து தற்காலத்தில் காகம் என்ற ஒரு இனமே அழிந்து விட்டது என்று நினைக்கின்றேன்.
அழியவில்லை.... மக்களில் பெரும்பாலானோர் உணவிடுவதில்லை..... ஆதலால் அவை வேறிடம் சென்றுள்ளன .....
இரவில் இரவு 7:00 மணிக்குப் பின் உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. ஆனால் இங்கு நடுராத்திரி அழுக்கு அசுத்த பிரியாணி கடை யை தேடும் படிக்காத ஓசி பிரியாணி விடியல் திராவிட கும்பல்.....
இரவு 7 மணிக்குமேல் சாப்பிடுவது இல்லையா?
அனைத்து உயிரினங்களும் ஓரிறையில் இருந்தே உருவானவை அல்லது படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் அங்கம், வேறுபாடு என்பது இல்லை.. இதுதான் அத்வைதம் .....
தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று விடியல் மந்திரி சொன்னது ....அதனுடன் எழுப்புதல் கூட்டமும் சேர்ந்து நடத்தினால் அடுத்த தேர்தலில் விடியல் வெற்றி பெற்று மதம் மாற்றும் கும்பலுக்கு உச்சி குளிர்ந்து விடும் ....
யார் அந்த விடியல் மந்திரி ?
பேனாவுக்கு சிலை வைத்து பகுத்தறிவை வளர்த்து மேய்ப்பர் உயிர்த்தெழுந்து வந்தார் என்று சொன்னால் இங்குள்ள மதம் மாற்றும் கும்பலுக்கு உடனே உச்சி குளிர்ந்து விடும் ....
ஆன்மீகத்தை வளர்க்கும் அற்புதமான கருத்துக்கள். வாழ்வு மலர முற்போக்கான சிந்தனைகள். ஆன்மிக பணியை சிறப்பாக செய்துவரும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.
அடடா எப்படிப்பட்ட அற்புதமான சிந்தனை. ஆன்மீகத்தை வளர்க்கும் அற்புதமான கருத்துக்கள். வாழ்வு மலர முற்போக்கான சிந்தனைகள். ஆன்மிக பணியை சிறப்பாக செய்துவரும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.
I face a peculiar issue ...no crow seen in my area.ditto sparrows and squirrel.experts say this is due to pollution and too much harmful waves from cell towers.every amavasai food placed outside remains untouched