உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை, கவர்னர் உரையுடன் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் தமிழக முதல்வர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை கவர்னர் வாசிப்பார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ldrcte80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். பழைய மரபு படி தான் நடக்கும். கவர்னர் தமிழக சட்டசபையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இடைக்கால பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

kalyanasundaram
டிச 26, 2025 19:14

doctor certificate is quite common in DMK govt. hence this year onwards DOCTORS DOCTOR award will be common for all riffraffs in tamil porokkis


Anand
டிச 26, 2025 16:41

புகழ்ப்பாடி நாட்கள் ஆகிவிட்டது, எனவே..


Sundar R
டிச 26, 2025 16:31

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் - ஜனவரி 20-ஆம் நாள் கூடுகிறது. "97 லட்சத்து சொச்சம் வாக்காளர்கள் பெயர்களை SIR பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்களே." அதுபற்றி உரத்த குரலில் காரசாரமாக திமுகவினர் சட்டசபையில் விவாதம் நடத்துவார்களா? [அல்லது] ஒரு கட்சி தேர்தலில் தனியாக போட்டியிட்டால் தான் அக்கட்சியின் யோக்கியதை மக்களுக்குத் தெரியும். 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட திமுக தனியாக போட்டியிட்டதில்லை. திமுக ஒரு முறை கூட தனியாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தால், யோக்கியதைக் குறைவாகவும், யோக்கியதை அற்றதாகவும், யோக்கியதையே தெரியாதவனாகவும் இருக்கும் திமுக, ஆட்சி அதிகாரத்தில் அமரலாமா? தனியாக தேர்தலில் போட்டியிடாத கம்யூனிஸ்ட்களும், விசிகவும் ஆட்சி அதிகாரத்தில் அமர ஆசைப்பட்டதில்லையே. தனியாக போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கிக் காட்டாத திமுகவுக்கு மட்டும் ஏன் 58 வருடங்களாக ஆட்சி அதிகாரத்திற்காக பதவி வெறி பிடித்து அலைகிறது? தமிழகத்தை திமுக போன்ற யோக்கியதைக் குறைவான கட்சி, ஆட்சி செய்யலாமா? போன்றவை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடியார் அவர்களும், அவருடைய கட்சியைச் சார்ந்த ஏராளமான எம்எல்ஏக்களும், நான்கு பாஜக எம்எல்ஏக்களும் சட்டசபையில் காரசாரமாக கேள்விகளை எழுப்பி நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைப்பார்களா?


Arumugam
டிச 26, 2025 15:35

உங்களின் கடைசி கூட்டத் தொடரும் இதுதான்....


sundarsvpr
டிச 26, 2025 14:51

1957 ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டுவரை நடந்த சட்டசபை நிகழ்வுகளை படித்து பார்த்து பிறகு நடந்த நிகழ்வுகளை படித்து பார்க்கவேண்டும். சட்ட சபை கூடுவதே தேவையற்றதே. மக்கள் பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது.


Gnana Subramani
டிச 26, 2025 14:48

வழக்கம் போல ஆளுநர் ஓடுவாரா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2025 13:57

காமெடியனையும், துணை காமெடியனையும் கட்டாயம் புகழணும் .....


பாரத புதல்வன்
டிச 26, 2025 13:37

உலக அளவில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆட்சியின் கடைசி கூட்டம் 2026 ல் முடியும் கூட்டம்.....


M S RAGHUNATHAN
டிச 26, 2025 13:34

ஆளுநர் வருவாரா? போன வருடம்.மாதிரி காட்சிகள் அரங்கேறுமா? இந்த வருடம் யார் ஆளுநரை அவமானப் படுத்த போகிறார்கள்? தேசிய கீதம் ஆளுநர் உரை ஆரம்பிக்கும் முன் இசைக்கப் படுமா? அரசு முடியாது என்று பிடிவாதம் பிடித்தால் ஆளுநர் கூட்டத் தொடரை புறக்கணிப்பாரா? அல்லது அரசு ஆளுநரை அழைக்காமல் தொடரை ஆரம்பிக்குமா? வலை தளங்களுக்கு தீனி ரெடி.


Anand
டிச 26, 2025 13:22

இந்த கூட்ட தொடரிலாவது விடியலுக்கு டாக்டர் அல்லது இன்ஜினீயர் பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


புதிய வீடியோ