வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த கடிதம் எழுதுவது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. இவர் கடிதம் எழுதாவிட்டாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
கோமாளி தனத்திற்கு அளவேயில்லாமல் போயிடுச்சி
இவர் பேசாம ஒரு கடிதம் எழுதி ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்கலாம். அப்பப்போ அனுப்பிரலாம். இதை ஒரு செய்தியா படி வேண்டிய அவசியம் இருக்காது
நம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கவில்லை என்பதை உறுதி படுத்துங்கள். கட்ச தீவை தானம் செய்துவிட்டு பிலாக்கணம் வேறா? தாரை வார்த்தது யார்? உங்கள் பேரறிஞர் அவரை கேட்பதுதான் தர்மம் நியாயம்
நீயே இலங்கைக்கு போ. ஒன்று மீனவர்களுக்கு நல்லது நடக்கும், அல்லது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கு நல்லது நடக்கும்.
.........
கடற்கரையில் ஐந்து நிமிடம் உண்ணாவிரதம் இருந்தா இலங்கை பயத்தில் வழிக்கு வந்துவிடும்.
எல்லை தாண்டி போகவேண்டாம் என்று நம் மீனவர்களுக்கு சொல்லுங்கள் சார்
Well said
ஏண் கோவாலு...இப்போ ஏண் நம்ப தலீவரு இலங்கைகாரன் கிட்ட தொட்டு பார் ...சீண்டி பாரு...ன்னு சும்மானாசிக்கும் கூட ஒரு அறிக்க கூட விடமாட்டேன்கிராரு...
கட்சி தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தூக்கி கொடுத்தப்ப கட்டுமரமும் திருட்டு திராவிட கோவால் புற கொள்ளை குடும்பத்துக்கும் தமிழக மீனவர்களின் துயரம் கவலை ஆழ்த்தவில்லையே அது ஏன்...
வரலாறும் தெரியல, ஆதாரமும் இல்ல, நாகரிகமும் இல்ல. கச்சத் தீவை இலங்கைக்கு தரும் முயற்சியை எதிர்த்து சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். எம் ஜி ஆர் ஆட்சியின் போது தான் கச்சத்தீவு இலங்கையிடம் தரப்பட்டது. இணையத்தில் பார்க்க
நல்லா வரலாறு படித்து விட்டு கருத்து போடு கொத்தடிமையே...