உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்

தவறு ஏதும் செய்ய வில்லை: ராஜா வாதம்

புதுடில்லி: 2ஜி விவகாரத்தில் தான் தவறேதும் செய்ய வில்லை என மாஜி மத்திய அமைச்சர் வாதாடினார். 2ஜி வழக்கு விசாரணை டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது தனக்காக வாதாடிய ராஜா, ஸ்பெக்டரம் விவகாரத்தில் ஏலம் முறை கைவிடப்பட்டு, முதலில் வருவோர்க்கு முதல் சேவை என்ற கொள்கை முந்தை தேசிய முற்போக்கு கூட்டணி அரசினால் எடுக்கப்பட்டது என்றும், இவ்விவகாரத்தில் தான் தவறேதும் செய்ய வில்லை என்றும் வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ