உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட்

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலையில் துணைவேந்தராக வேல்ராஜ் பணியாற்றினார். அவரது மூன்றாண்டு பதவி காலம் முடிந்தாலும், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.இந்த வழக்கை காரணம் காட்டி, இன்று ஓய்வு பெற இருந்த வேல்வராஜ். 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஆக 01, 2025 09:39

சஸ்பெண்ட் செஞ்சவங்கதான் கேவலமானவங்க


Kasimani Baskaran
ஆக 01, 2025 04:03

ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் என்பது மாடல் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கோட்பாட்டில் ஒரு பகுதி. வாதாடும் பொழுது கபில் சிபலுல் கூட இவனுக்கு எதிராக கொண்டு வருவார்கள்.


Natarajan Ramanathan
ஜூலை 31, 2025 23:45

இதேபோல கணக்கில் அடங்கா முறைகேடுகள் செய்து தமிழகத்தை கடனில் மூழ்கவைத்த சுடலையை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஓய்வுகால பயன்கள் எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூலை 31, 2025 22:45

தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விவகாரத்தில், முறைகேடு நடத்தியது துனைவேந்தர் வேல்ராஜ் தன்னிச்சையாக செய்தாரா அல்லது திராவிட மந்திரிகள் சொல்லி வேறு வழியின்றி செய்தாரா..?


Ramesh Sargam
ஜூலை 31, 2025 22:43

திமுகவினருக்கு ஏதோ விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை போல தோன்றுகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 22:05

மருமகனுக்கு கட்டிங் போகலயா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 31, 2025 22:26

அப்போ ஈ.டி. ரெயிடு எல்லாம் கமிசனுக்கு தான், அப்படித் தானே?


vadivelu
ஆக 01, 2025 06:49

ஜெய்ஹிந்த்புரம் ஐயா கமிஷன் ஏமாற்றி சம்பாரிப்பவனிடம் கொள்ளை இருந்து வாங்குவது என்று புரிந்து வைத்துள்ளீர்கள் .


C.SRIRAM
ஜூலை 31, 2025 21:58

பொய் வழக்கு . திருட்டு த்ராவிட மாடல்


முக்கிய வீடியோ