வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவர்களின் நடிப்பில் யாரும் மயங்கிவிடமாட்டார்கள்
யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளார வை...ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா...? இவனுங்க ரீல்ஸ்...ல அந்த பண்டு கிடையாது... இந்த லஞ்சம் கிடையாது...ன்னு வெளியே ரீல்ஸ்..சில் பதிவு போட்டுட்டு... பெரிய பெரிய காண்ட்ராக்டாரிடம் தனியா வந்துடணும்னு பேரம் பேசிட்டிருக்கானுங்க...? இதுக்கு அதிகாரிகளும் உடந்தை... ஏன்னா, தேன் எடுக்குறவன் புறங்கைய நக்குவானில்ல...? நீங்க வேற... இவனுங்கள படைச்ச கடவுள் வந்தாலும் லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியாது...
12 ஏக்கர்ல புது அறிவாலயம் கட்ட எங்க இருந்து பண்டு வந்து இருக்கும்,எல்லாம் மக்கள் கிட்ட திருடுனது ...மக்களோட வரி பணம்..... 4000கோடில சுருட்டுனதா இருக்கும்
தீயசக்தியை தோண்டி துருவி விசாரிப்பது நல்லது, அதுபோல உங்கள் கூட்டணியில் உள்ள தீயசக்தியின் முன்னாள் கூட்டுக்களவாணிகளை பற்றியும் தகவல் சேகரித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
திராவிட சொம்பு
கட்சி வேறு குடும்பம் வேறா? எல்லாம் ஒண்ணுதான். மக்களுக்கு புரிய 60 வருஷமாச்சு. சொன்னா கோவம் வருதா உன்கோவம் உன்னோட. பிரெஞ்சு புரட்சி மாதிரி ஆயிருந்தா தலை காணாம போயிருக்கும். உனக்கு தலையுமிருக்கு பூச்சுமிருக்கு
கரடிக்கு பிடிக்கும் இடமெல்லாம் மயிர் தான். திமுக மற்றும் காங்கிரஸ் ஆண்ட போது எல்லாத்துறைகளிலும் ஊழல் தான். ஊழல் தவிர வேறு எதுவும் கிடையாது. ஆட்சி கிடைக்கும் போது நாட்டை சரியாக ஆளாமல் ஆளத் தெரியாது என்று சொல்லக் கூடாது, எந்தெந்த துறைகளில் எப்படியெல்லாம் கல்லா கட்டலாம் என்பதையே குறிக்கோளாக இருந்து ஆட்சி செய்ய வேண்டியது. பிறகு எதிர்கட்சியானவுடன் தொடர்ந்து தனது வளர்ப்புக் குழந்தைகளான தனியார் அமைப்புகளுடனும் செல்லக்குட்டி உதிரி லட்டர் பேடு கட்சிகளுடனும் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது. இப்போது லட்டர் பேடு கட்சிகள் திமுகவுக்கு நட்பாக இல்லை. அதனால் இவர்களே நேராக களத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தவிர இவர்கள் ரீல்ச்சில் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் தவேகவுக்கும் தெரியும். அதனால் இவர்களின் பருப்பு இனி விஜயுடன் வேகாது. திமுகவை அழிப்பதற்காக காத்திருக்கும் பிஜேபியும் விஜயுடன் கை கோர்த்து திமுகவை நடுத்தெருவுக்கு கொண்டு வராமல் நிற்க மாட்டார்கள். காரணம் வரப்போகும் உள்ளாட்சிச் தேர்தல். அதற்கு முன்பு திமுகவை எவ்வளவு சிதைக்க முடியுமோ அவ்வளவு சிதைப்பார்கள் தவேக. செய்ய வேண்டியது தான். இனி திமுக தமிழகத்திற்கு வேண்டாம்.
தலைவரு விஜய் திமுகவ வச்சி செஞ்சுட்டாரு திறமையான முதல்வர்... ஒன்றிய அரசு என்ற வார்த்தையைத் தவிர்த்து, மத்திய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் சரியான முறையில் தாவேகா அரசு சென்று கொண்டிருக்கிறது இந்தக் கப்பல் கண்டிப்பாக கரை சேரும் .
ellathayum pudichu jailla podunga sir, kelvi ketta yaarum illa nu romba aaditanunga .
இந்த ஸ்டாலின் உதயநிதி கொள்ளை கூட்டம் செய்த அட்டுழியம் கொஞ்ச நஞ்சம் இல்லை. இதுல சேகர் பாபு செய்த திருட்டு தானம் வேற. கோயில் காசை கிள்ளை அடித்த மகா பாபி