வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சட்டத்தில் அல்லது அமுல் படுத்தும் முறையில் குற்றம் மீது கடுமை இல்லை என்றால் கட்டுபடுத்த முடியாது. 50 லட்சம் பெரிய தொகை. Organised crime- ஏட்டு ஆயுத படைக்கு மாற்றம் செய்வதை விட சாவடியில் போலீஸ் அதிகாரம் குறைக்க வழிமுறை வகுக்க வேண்டும். போலீஸ் காவல் புரிய தான். ஆனால், திமுக, அண்ணா திமுக அரசு குமாஸ்தா போல் கிளார்க் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது. தேசிய நெடுஞ்சாலை டோல் கேட்டில் லஞ்ச புழக்கம் இல்லை.
Should be dismissed, outright. Period.
ஆயுதப்படைக்கு மாற்றம்... அது ஒரு தண்டனையா? அது போகட்டும். வாங்கிய லஞ்சப்பணம் எங்கே? அது அவரிடமிருந்து முதலில் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவருக்கு மாற்றத்தைவிட்டு வேறு ஒரு தண்டனை கொடுக்கப்படவேண்டும், சட்டத்தின் மூலமாக.