உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படிக்கிற பசங்க செய்யுற வேலையா இது! அதிகாலை ரெய்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

படிக்கிற பசங்க செய்யுற வேலையா இது! அதிகாலை ரெய்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி கஞ்சா, போதை பொருட்களை கைப்பற்றினர்.காட்டாங்குளத்தூரில் பிரபலமான கல்லூரியாக அறியப்படும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி பிரபல அரசியல் கட்சித் தலைவருக்குச் சொந்தமானதாகும். இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பயில்கின்றனர். கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள் பறந்தன.இதையடுத்து, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகள், அறைகளில் இன்று அதிகாலை அதிரடியாக ரெய்டில் இறங்கினர். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் பெரும் படையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.தனியார் விடுதிகள், மாணவர்கள் வெளியில் தங்கி உள்ள அறைகள் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தங்களது கண்ட்ரோலில் கொண்டு வந்தனர். பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தனியார் விடுதி அறைகளில் சோதனை நடத்தினர்.இந்த அதிகாலை அதிரடி சோதனையில் பலரின் அறைகளில் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள், போதை வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக மொத்தம் 30 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Rasheel
செப் 03, 2024 11:07

அமைதி வழிக்காரன், குருவி வழி வியாபாரம் பல்கி பெருகி விட்டது.


Ramesh Sargam
செப் 02, 2024 12:53

இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறிவிட்டு, முதலீடு திரட்ட அமெரிக்க கிளம்பிப்போய்விட்டார்.


RAMESH
செப் 02, 2024 11:34

திராவிட மாடல் ஆட்சியில் இது போல.... இன்னும் இன்னும் இன்னும்.....


Panneer Selvam
ஆக 31, 2024 17:33

ஜாபர் சாதிக் உள்ளே இருந்தாலும் வெளியே அவரது வியாபாரம் கொடிகட்டி பறக்குதுபோல. ஒரு பக்கம் அரசியல் வியாதிகள் நடத்தும் சாராய ஆலைகள். அதை விற்பனை செய்ய அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக். பற்றாக்குறைக்கு கள்ளச் சராயம். தட்டுப்பாடு இல்லாமல் எங்கும் எப்பொழுதும் கிடைக்கும் கஞ்சா, போதை மருந்து.... இளைஞர்களை சீரழித்த திராவிடமே நீ வாழ்க.


venkateshan G A
செப் 02, 2024 18:37

குஜராத் துறைமுகங்களில் பல தடவைகள் போதை பொருட்கள் அதிகமான அளவில் பிடிபப்படுவது பாஜகவின் சாதனையா?.


Jagan (Proud Sangi)
ஆக 31, 2024 16:57

சிலருக்கு தெரிந்த குடிசை தொழில் செஞ்சா கூட சோதனையா ? என்ன வேதனை. குண்டு தயாரித்தாலும் குற்றம், சரி அது வேண்டாம் என்று வேறு தொழில் பக்கம் போனாலும் சோதனை. என்னடா நடக்கு இந்த நாட்டுல ?? சிறு..க்கு .அரணாக இருக்க தானே பிச்சை போட்டு இந்த அரசாங்கம் வர வச்சோம்


ArGu
செப் 03, 2024 20:40

பிடிபடுவதற்கும், விற்கப்படுவதற்கும் கூட வித்தியாசம் தெரியாத தற்குறியா நிக்கிறியே... நீ இன்னும் நீடுழி வாழ்ந்து டெங்குவை உயர்த்தி பிடிக்க வேண்டும் வெங்கட்ராமனா ... கோவிந்தா


D.Ambujavalli
ஆக 31, 2024 16:34

அந்த' கல்லூரியின் ஹாஸ்டலில் மட்டும் ரெய்டு நடத்தவே இல்லையாம் ' கவனிப்பில் ' சுணக்கம் ஏற்பட்டிருக்கும், கல்லூரி பெயரை சொல்லாமல் , வேலியார் வீடுகள், விடுதிகளை மட்டும் குறிவைத்துவிட்டு இது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் நாடகம்


ராஜ்
ஆக 31, 2024 16:24

இவங்களே விப்பாங்க இவங்களே புடிப்பாங்க


தமிழன்
ஆக 31, 2024 15:02

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என யாராவது சொல்றாங்களா? அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும் என யாராவது சொல்லிக்கிட்டு வர போறாங்க.. ஆட்சியை கலைக்க சொல்லி யாராவது குரல் கொடுக்க போறாங்க.


Kasimani Baskaran
ஆக 31, 2024 14:21

அயலக அணி செய்த வேலையை வைத்து பார்த்தால் கல்லூரிகளில் என்ன தங்கமா சிக்கும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 13:18

லுங்கிபாய்ஸ் ன் திட்டமே இதுதான் ...... போதைக்கு காஃபிர்களை அடிமைப்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்போம் ..... இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம் ....


புதிய வீடியோ