உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு; இதோ முழு விபரம்!

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு; இதோ முழு விபரம்!

சென்னை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hln36e17&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

* தமிழ்- 28.03.2025* ஆங்கிலம்- 02.04.2025* கணிதம்- 07.04.2025* அறிவியல்- 11.04.2025* சமூக அறிவியல்- 15.04.2025* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 05.03.2025ஆங்கிலம்- 10.03.2025கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல்- 13.03.2025உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 03.03.2025ஆங்கிலம்- 06.03.2025கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல்- 14.03.2025உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025

ரிசல்ட் எப்பொழுது?

* 10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025* 11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025* 12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025

செய்முறைத் தேர்வுகள்

* 12ம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.* 11ம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.* 10ம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
அக் 14, 2024 14:22

குழந்தைகளுக்கு ஒரு அறிவுப்பு, எப்படி இருந்தாலும் எனக்கு எது அடைந்தாலும் கவலை இல்லை, ஆன்மீக வழிகாட்டி ஒருவர் இருந்தார் கோபுரத்தின் மீது ஏறி நின்று கூக்குரல் இட்டு ஒரு மந்திரத்தை உலகமக்களுக்குக் கொடுத்தது போல் நான் கொடுக்கிறேன், இதனால் எனக்கு என்னவெல்லாம் பின்விளைவுகள் வரும் என்று ஒரு கவலையும் இல்லை


sundarsvpr
அக் 14, 2024 10:12

தேர்வு அட்டவணை தமிழ்நாடு அரசு தாய்மொழியில் வெளியுட்டுள்ளதா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் உள்ளது. வெளியிடவில்லை என்றால் வெளியிடுவது நல்லது தேசிய மொழி ஹிந்தி என்பதனை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பது அரசியல்