வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால் எல்லா மகளிருக்கும் 1000 ரூபாய் தந்துவிடுவோம் - ஒரு 7 மாதம்தானே . பிறகு அடுத்த முறை ஆட்சியில் அமரும் கட்சி நிதிச் சுமையை அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் இருக்கலாம். இதற்கு ஆப்பு வைப்பது போல அண்ணாமலை அவர்கள் ரூபாய் 50000 நிலுவைத் தொகை சேர்த்து தரவேண்டும் என்று நியாயத்தை கூறியுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இலவச தொகை ரூபாய் ஆயிரம் பெறுபவர்கள் ஏழை பெண்கள். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் ஏழை பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. நிச்சியம் கனி மொழி பெற்றுஇருக்கமாட்டார்கள்.