உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகளாவிய மாநாடு

உலகளாவிய மாநாடு

சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் சார்பில், “சக்தி மற்றும் அறிவுத்திறன் வாய்ந்த அமைப்பு’ என்ற தலைப்பில் நடந்த உலகளாவிய மாநாடு துவக்க விழாவில், பல்கலை தலைவர் அருண்குமார், மரபு சாரா எரி சக்தித் துறை செயல் இயக்குனர் கோமதி நாயகம் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை