வாசகர்கள் கருத்துகள் ( 1 )
sridhar
அக் 05, 2024 08:16
பயங்கர கூட்டம். எப்படி தான் போலீஸ் சமாளித்ததோ .
மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் கடைகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை
18-Sep-2024
மாநாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வு கட்சி மாநில தலைவர் ராமதாசன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை ௧௦:௧௫ மணிக்கு, உளுந்துார்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள காமராஜர் சிலை முன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'கோ பேக் தி.மு.க.,' என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
பயங்கர கூட்டம். எப்படி தான் போலீஸ் சமாளித்ததோ .
18-Sep-2024