உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நூலகங்களுக்கு செல்லுங்கள் வாசகர்களே!

நூலகங்களுக்கு செல்லுங்கள் வாசகர்களே!

அன்பார்ந்த வாசகர்களே! தமிழ் அறிவுச்சமூகத்தின் மீது நடந்த கொடூர தாக்குதலாக ஈவெரா அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் நடந்துள்ளது.போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு நூலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x2htrvup&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவற்றை அடையாளம் கண்டறிந்து அகற்றுவது அரசின் கடமை என்று நாம் அமைதியாக இருந்து விட முடியாது. நம் எதிர்கால தலைமுறையின் நலன் கருதி தமிழ் வாசகர் ஒவ்வொருவரும் இந்த பணியில் பங்கேற்க வேண்டியது அவசியம்.செய்ய வேண்டியது என்ன?* உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகங்களுக்கு செல்லுங்கள்.* போலி புத்தகங்கள், தேவையற்ற புத்தகங்கள், அதிக விலை கொண்ட புத்தகங்களை கண்டறிந்து அது பற்றிய தகவலுடன் எங்களுக்கு எழுதுங்கள்.* நீங்கள் அனுப்பும் தகவல்கள், நூலகங்களில் இருந்து தவறான நூல்களை அகற்றுவதற்கு பேருதவியாக இருக்கும். * இது, அறிவுக் கருவூலங்களாக திகழ வேண்டிய நூலகங்களை சுத்தம் செய்யும் மாபெரும் பணி. எனவே எவர் மீதும் வன்மம் தேவையில்லை.* வாசகர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இணைந்து இந்த பணியில் ஈடுபடுமாறு தினமலர் வேண்டுகோள் வைக்கிறது.இமெயில் முகவரி: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

தமிழ்வேள்
நவ 08, 2026 19:08

விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு போன்ற தேசவிரோத ஹிந்து விரோத நாளிதழ், மாத இதழ்கள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் நூலகங்களில் இருக்கும் மாயம் என்னவோ?


Murugesan
நவ 08, 2026 17:29

திமுகவுக்கவுக்கு அதன்ரகூட்டாளி அயோக்கியர்களுக்கு ஓட்டு போட்ட அத்தனை மக்களும் தமிழகத்தை சீரழித்த இழிபிறவிகளே , அத்தனை அயோக்கியர்களையும தூக்கில இடவேண்டும். ஆனால் நடக்காது மிக கேவலமான இந்திய உச்ச நீதித்துறைகள் மத்திய பாஜ அரசு . மிக கேவலமான ஊழல் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகழ வைத்த மாகான் மோடி


தமிழ்வேள்
நவ 08, 2026 11:15

ஒவ்வொரு பொது நூலத்திலும் குறைந்தது ஐந்து அல்லேலூயா பிரசார மாத இதழ்கள் இரண்டு இஸ்லாமிய பிரசார இதழ்கள் வாங்கப்படுகின்றன....தினமலர் மற்றும் பிற தினசரிகளின் வாராந்திர ஆன்மீக மலர்கள் வாசகர்கள் கண்ணில் படாமல் அகற்றப்பட்டு விடுகின்றன... இன்னும் ஐந்தாண்டு வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து நூலகங்களும் சர்ச் களாக மாற்றப்பட்டிருக்கும்.... நூலகம் திராவிஷத்தால் நிறைந்து வழிகிறது


தமிழ்வேள்
நவ 08, 2026 11:11

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நூலகங்கள் அனைத்திலும் ஈரோட்டான் ராமசாமி அண்ணா துரை கருணாநிதி கும்பலின் அழுகிய சிந்தனைகள் மட்டுமே புத்தகங்கள் என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளன.வார,மாத இதழ்கள் கூட சாதி ஆப்ரஹாமிய மத அமைப்புக்களின் வாந்தி நிறைந்ததாக உள்ளது... கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த அளவுக்கு கேவலமாக நூலகங்கள் இருப்பது இதுவே முதல்முறை...... நூலகத்தின் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் சுடாலின் முதல்வராக ஆனதிலிருந்து குறைந்து விட்டது... குப்பை புத்தகங்கள் மட்டுமே குவிந்துள்ளன. முன்பு இருந்த நல்ல பல நூல்கள் மறைக்கப்பட்டு விட்டன... தமிழக நூலக வரலாற்றின் இருண்ட காலம் ஸ்டாலின் முதல்வராக இருந்த காலம் மட்டுமே.... சாராயம் போதை பிரியாணி பாலியல் அத்துமீறல்கள் மட்டுமே நிறைந்த ஒரு ஆட்சி இருந்தது என்றுதான் ஸ்டாலின் திமுகவின் ஆட்சியை வரலாறு பதிவு செய்யும்.. நூலகங்களை நாசமாக்கும் வேலையை கருணாநிதி கூட செய்ததில்லை....


ss
நவ 08, 2026 09:50

இன்று உள்ள திராவிடம் டுபாக்கூர் பற்றி படிங்க.. இன்னும் அறிவு வளரும்.


Rajarajan
நவ 08, 2026 07:58

எதுக்கு போகணும் ?? செய்தியை படிச்சதுக்கே குடலை புரட்டுது, அங்க வேற நேர்ல போயிட்டு வாந்தி எடுத்து ஆஸ்பத்திரிக்கு போகவா ??


Bhaskaran
நவ 08, 2026 07:27

பாதி நூலகர்கள் திமுக ஆட்கள் அவங்க ஒத்துழைக்க மாட்டாங்க ஏன்னா இம்மாதிரி நூல்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் இடங்களுக்கும் ரொட்டி துண்டு போட்டிருக்கலாம். ஆனாலும் விடக்கூடாது கண்டிப்பாக வாசகர்கள் ஆய்வுசெய்து கைபேசியில் படம் எடுத்து அனுப்பவேண்டும்


raju
நவ 08, 2026 07:24

எவர் மீதும் வன்மம் இல்லை உருட்டிலும் மிகப்பெரிய உருட்டு இதுதான்...


SULLAAN, Chennai
நவ 08, 2026 13:02

அப்போ திருப்பரங்குன்றம் மலையில் maa mi sam சாப்பிட்டது, தீபம் ஏற்ற தடை கூறும் வழக்கில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனது, அடுத்தவன் சொத்தை ஆட்டையை போட்டு குறிபிட்ட வாரியம் அபகரித்துக் கொண்டது, சமையல் எரிவாயு வை வெடிக்க வைத்து அப்பாவி களை கொலை செய்ய தணிந்தது எதெல்லாம் எதில் வரும்? வன்மம் பிடித்த மத வெறி கும்பல்...


Rajarajan
நவ 08, 2026 07:19

முக்கியமாக, பாவப்பட்ட ஒரு முன்னேறிய பிரிவினர் மீது வன்மம் ஏவும் புத்தகங்கள், அவர்களைப்பற்றி தவறான தகவல் தரும் / அவர்கள் மேல் இழுக்கை உமிழும் புத்தகம், திராவிட / ராமசாமி டுபாக்கூர் புத்தகங்கள் / முக்கியமாக திராவிட பத்திரிக்கைகள் & தினசரிகள் உடனே முற்றிலும் அகற்றவேண்டும்.


Raman
நவ 08, 2026 11:34

Absolutely true. You had put it beautifully. Tasmac dravida model brought ups known for that.


A Somasundaram
நவ 08, 2026 07:16

What is this Periyar Arivulagam? Enough of Periyar Let it be just Tamil Arivulagam.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை