வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கனவில் மட்டுமே சாத்தியம். 1994 முதல் 2025 வரை 2754% விலை உயர்ந்திருக்கிறது, இனி குறைய வாய்ப்பில்லை...
தங்கம் விலை குறைய வேண்டும்... சவரன் ரூ.10 ஆயிரமாக ஆக வேண்டும்
சென்னை: சென்னையில் இன்று (மே 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.71,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில் மே 22ம் தேதி ஆபரண தங்கம் கிராம் 8,975 ரூபாய்க்கும், சவரன் 71,800 ரூபாய்க்கும் விற்பனையானது. மே 23ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 8,940 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு 280 ரூபாய் சரிவடைந்து, 71,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த சனிக்கிழை மே 24ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.71,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950க்கு விற்பனை ஆகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.
கனவில் மட்டுமே சாத்தியம். 1994 முதல் 2025 வரை 2754% விலை உயர்ந்திருக்கிறது, இனி குறைய வாய்ப்பில்லை...
தங்கம் விலை குறைய வேண்டும்... சவரன் ரூ.10 ஆயிரமாக ஆக வேண்டும்