உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை தொடர்ந்து உச்சம்

தங்கம் விலை தொடர்ந்து உச்சம்

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,400 ரூபாய்க்கும், சவரன், 75,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. வெள்ளி கிராம், 127 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 75,760 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !