வாசகர்கள் கருத்துகள் ( 2 )
துவக்கமே உயர்வா.. விளங்கி போச்சு
ஆக ஒரு வழியா. வரதட்சனைக்கு தங்கம் கொடுப்பதை இந்த விலையேற்றத்தின் காரணமாக நிறுத்தி நல்ல மணமகளுக்கு நல்ல மணமகன் கிடைக்க வாழ்த்துவோம். no marriage business
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நே ற்று (டிச.,31) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் (டிச.22 முதல் ஜன.,01) தங்கம் விலை நிலவரத்தைக் காணலாம்;டிச.22 - ரூ. 56,800டிச. 23 - ரூ. 56,080டிச. 24 - ரூ.56,720டிச.25 - ரூ. 56,800டிச.26 - ரூ. 57, 000டிச.27 - ரூ.57,200டிச.28 - ரூ.57,080டிச.29 - ரூ.57,080டிச.30 - ரூ. 57,200டிச.,31- ரூ.56,880ஜன.,01- ரூ.57,200
துவக்கமே உயர்வா.. விளங்கி போச்சு
ஆக ஒரு வழியா. வரதட்சனைக்கு தங்கம் கொடுப்பதை இந்த விலையேற்றத்தின் காரணமாக நிறுத்தி நல்ல மணமகளுக்கு நல்ல மணமகன் கிடைக்க வாழ்த்துவோம். no marriage business