உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!

தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.69,760க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் 70,000 ரூபாயை கடந்துள்ளது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8815 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.70,520 ஆக விற்கப்படுகிறது. விலை உயர்வு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் எதிர்பார்க்கலாம் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ديفيد رافائيل
ஏப் 16, 2025 12:41

Gold price 1480 rupees price அதிகமாக்கி 280 rupees price கம்மி பண்ணியிருக்கானுங்க. மறுபடியும் today 760 rupees அதிகமாக்கிட்டானுங்க. இப்படி கொஞ்ச கொஞ்சமா increase பண்றதுக்கு பதிலா பேசாம ஒரேயடியாக 1 lakh rupees ஆக்கிடலாம். நல்லவன் வேஷம் போடுறானுங்க.


ديفيد رافائيل
ஏப் 16, 2025 12:34

நாளைக்கு பாருங்க இதே gold price 2000 rupees increase பண்ணுவானுக 280 rupees கம்மி பண்ணிட்டு


புதிய வீடியோ