மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
15-Sep-2026
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 10 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
15-Sep-2026