உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்றும் ரூ.560 குறைவு

தங்கம் வாங்க தங்கமான நேரம்: இன்றும் ரூ.560 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை நேற்று ( ஆக.,06) சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்றும் ரூ.560 குறைந்துள்ளது.சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.50,640க்கும், ஒரு கிராம் 70 குறைந்து ரூ.6,330க்கும் விற்பனை ஆகிறது. இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,120 குறைந்து உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mr Krish Tamilnadu
ஆக 07, 2024 11:42

இப்படி சூடுயேற்றி சூடுயேத்தியே, உடம்ப தங்கமா ஆக்குகிறீங்க. தங்கமும், நிலமும் வைச்சு இருக்குறங்களா விட, கைய மாற்றுவங்க தான் காசு பார்க்குறங்க. பழைய தங்கத்த வாங்கி, இன்றைய விலைய விட குறைவ எடுத்து, புது நகைக்கு சேதாரம், செய்கூலி, ஜி எஸ் டி ஹால் மார்க் - நல்லா அடிக்கிறாங்க. லாரியா விற்று டெம்போ வாங்குனா கதையா தான் போயிடுது. அடுத்து நிலம் - ஒரு புரோக்கார் கண்ணுல நிலம் பட்டால், விற்கிறவங்களா பார்த்து, இடத்தை கைய மாற்றி கைய மாற்றி, ஒவ்வொரு முறையும் சதவீத கணக்கில் இரண்டு பக்கமும் கமிஷன். அவங்களுக்கு எந்த வருமான வரியும் இல்லை. நீங்க ஒரு குடும்பம் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்து, எவ்வளவு தங்கம் வைத்து இருந்தால் இன்றைய சூழ்நிலைக்கு செஃப், என்ற அளவீடையும் சேர்த்து, இந்த விலை ஏறி இறங்கும் தகவலை தெரிவியுங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை