கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்
சென்னை: தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரின் தனி பாதுகாப்பு அதிகாரியாக, ஐ.பி.எஸ்., அதிகாரி ரகுபதி பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாற்றப்பட்டார். அவர் வகித்து பொறுப்புக்கு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., பிரசன்னகுமார் நியமிக்கப்பட்டார். இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.