உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னையில் நடந்த, அப்பல்லோ குழுமக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியம் கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். உடன் (இடமிருந்து வலம்), குழும கல்லூரிகளின் முதல்வர்கள் பிரான்சிஸ் சேவியர், மாயகண்ணன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் டி.ஜி.எம்., தியாகராஜன். அப்பல்லோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுதாகர், அப்பல்லோ பி.எட்., கல்லூரி முதல்வர் டெல்பின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ